Level 4 - நிலை 4

Nilai 4 class is an intermediate class conducted for children with the basic Tamil proficiency. Nilai 3 level knowledge is a must as a prerequisite. Otherwise, children must have learned Tamil elsewhere and should be equally proficient.

The lessons cover Tamil words, small phrases, sentences, conversation, stories, essays with grammar. Knowing the basic Tamil grammar is the main objective of this level. Towards this objective, more focus on reading/writing will be given. Also nouns, verbs, gender etc will be covered.

ஆசிரியர்கள் Teachers (2016-17)

ஜோதி கார்த்திகேயன் Jothi Karthikeyan

Nilai4-A

சிவா முருகேசன் Siva Murugesan

Nilai4-A

அனுராதா Anuradha

Nilai4-A

ஜெய்காந்த் சிதம்பரநாதன் Jaikanth Sithambaranathan

Nilai4-B

கலா சண்முகம் Kala Shanmugam

Nilai4-B

கவிதா இராமஜெயம் Kavitha Ramajayam 

Nilai4-B

இரவி சம்பத் Ravi Sampath

Nilai4-C

கிருத்திகா பாலமுருகன் Krithika Balamurugan

Nilai4-C

பார்வதி சங்கரநாராயணன் Parvathy Shankaranarayan 

Nilai4-C

இரவிக்குமார் Ravikumar

Nilai4-D

வேல்ராஜ் பால்ராஜ் Velraj Paulraj

Nilai4-D

கண்ணன் Kannan

Nilai4-D

 

Download the syllabus for Nilai 4

நிலை 4 என்பது தமிழில் அடிப்படைத் தேர்ச்சி கொண்ட குழந்தைகளுக்காக நடத்தப்படும் இடைநிலை வகுப்பு. நிலை 3 தேர்ச்சி கட்டாயமாக எதிர்பார்க்கப்படும். அல்லது தமிழில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த வகுப்பில் சொற்கள், சிறிய சொற்றொடர்கள், உரையாடல், கதைகள், சிறிய கட்டுரைகள், இவற்றோடு இலக்கணமும் கற்பிக்கப் படுகிறது. தமிழிலக்கண அடிப்படை அறிதல் இந்நிலையின் குறிக்கோள். இதன்படி, தமிழ்ச் சொற்கள், சிறிய வாக்கியங்கள் எழுதுவது, படிப்பது ஆகியவற்றுக்குக் கவனம் செலுத்தப்படும். மற்றும் பெயர்ச் சொற்கள், வினைச் சொற்கள், பால் வகை முதலியன நடத்தப்படும்.

 

Find us on all your favorite sites:

  • Facebook: valluvantamilacademy
  • YouTube: ValluvanTamilAcademy
  • Twitter: vtava

Valluvan Tamil Academy (VTA) is a charitable,non-profit, secular organization established in Virginia, primarily to teach Tamil language to the children.