Level 7 - நிலை 7

Nilai 7 class is an intermediate-advanced class conducted for children passed Nilai-6. Otherwise, children must have learned Tamil elsewhere and should be equally proficient. Curriculum is a continuation of Nilai-6.

The objective of this level is for the kids to be able to have good reading skills with advanced language usage; Guided essay writing; and, to converse well in Tamil and understand oral instructions. 

ஆசிரியர்கள் Teachers (2016-17)

வேல்முருகன் பெரியசாமி Velmurugan Periasamy

Nilai7-A

மகேந்திரன் பெரியசாமி Mahendiran Periasamy

Nilai7-A

சௌம்யா பிரகாஷ் Sowmya Prakash

Nilai7-A

நிலை 7 என்பது தமிழில் அடிப்படைத் தேர்ச்சி கொண்ட குழந்தைகளுக்காக நடத்தப்படும் இடைநிலை-மேல்நிலை வகுப்பு. நிலை 6 தேர்ச்சி கட்டாயமாக எதிர்பார்க்கப்படும். அல்லது தமிழில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நிலை 6-ன் தொடர்ச்சியான இலக்கணப்பாடங்கள்/மொழிப்பாடங்கள் நடத்தப்படும். தமிழில் சரளமாகப் படிக்க/எழுத, ஆசிரியர் உதவியுடன் கட்டுரைகள் எழுதவும் பயிற்சிகள் கொடுக்கப்படும்.

 

Find us on all your favorite sites:

  • Facebook: valluvantamilacademy
  • YouTube: ValluvanTamilAcademy
  • Twitter: vtava

Valluvan Tamil Academy (VTA) is a charitable,non-profit, secular organization established in Virginia, primarily to teach Tamil language to the children.