Thamizh fair celebration

Thamizh fair virtual celebrations are scheduled to be telecasted as two episodes on 23rd and 30th January 2021 in the evening.  Link to view the YouTube Live event will be shared next week.

We thank and express our deep appreciation to all the parents, teachers, volunteers and the children who worked during the holidays to produce video and content for the thamizh fair. Kudos to all!

We request all members to join in the virtual event and encourage the kids.


VTA Digital Media sharing parent consent form

With many cultural events expected to go virtual this year, VTA parents/members need to sign a digital media sharing consent form allowing VTA to share their content on VA’s social media and video-sharing channels.  The consent applies for all future events in this school year 2020-21.  For more details, please click here.


Class completion certificates

Last year’s class completion certificates are available for download through my.valluvantamil.org. Instructions for downloading the same can be found here.

Regular Classes this week

Saturday, Jan 9, 2021 

Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

There will be no classes on January 16, 2021 for Thamizhar Thirunaal festivities. Maintain social distancing and celebrate safely.

Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


Thamizh Sangam Thirukkural essay competition

Tamil Sangam of Greater Washington is welcoming submissions for their Thirukkural essay competition. The last date for sending your submissions is January 31, 2021. Middle school kids in 8th grade are also eligible to participate in this competition. Please click this link for additional details.


Volunteer sign up & Feedbacks

Room Parents – please click to signup for the Room Parents’ role

Cultural committee/Events – Parents interested in contributing to cultural committee/events, please send an email to help@valluvantamil.org

VTA books – please share your feedback through the Google form link.

Weekly communication – please click here and share your thoughts.


Kural for the week

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை. (594) 

உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும். 

Wealth and development will find its own way to the person of unfailing energy and motivation


வ.த.மை இணையவழித்தமிழ்க்கண்காட்சி

தமிழர் திருநாளை முன்னிட்டு இணையவழித் தமிழ்க்கண்காட்சி இரண்டு பாகங்களாகப் பிரித்து 23 மற்றும் 30 ஆம் தேதிகள் மாலையில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான Youtube நேரலை இணைப்பு விவரங்கள் அடுத்த வாரம் பகிரப்படும்.

டிசம்பர் விடுமுறை காலத்தில் காணொளிகளும், தொகுப்புகளும் தயாரித்து உதவிய பெற்றோர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எங்கள் நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகுக!!

நம் பள்ளி குழந்தைகளை பாராட்டி ஊக்குவிக்க அனைவரும் நிகழ்ச்சியில் இணைய வேண்டுகிறோம்


வ.த.மை மீடியா பகிர்வு அனுமதிப் பத்திரம்

வ.த.மை சமூக ஊடகங்களில்  உங்கள் குழந்தைகளின் காணொளிகள் மற்றும் புகைப்படங்களைப் பகிர பெற்றோர்களின் கையொப்பமிட்ட அனுமதி பத்திரங்கள்  வேண்டும். அந்த அனுமதி பத்திரம் இந்த கல்வி ஆண்டு நடைபெறவிருக்கும் வேறு நிகழ்வுகளுக்கும் பொருந்தும். மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்


குழந்தைகளின் நிலைத் தேர்ச்சி சான்றிதழ்கள்

சென்ற வருடம் நிலைத் தேர்ச்சி சான்றிதழ்கள் என்-வள்ளுவன் பக்கத்திலிருந்து பதிவிறக்கிக்கொள்ளலாம். அதற்கான வழிமுறையை அறிய இங்கே பார்க்கவும்.


தமிழ் சங்கம் திருக்குறள் கட்டுரை போட்டி

வாஷிங்டன் வட்டார தமிழ் சங்கத்தின்  திருக்குறள் கட்டுரை போட்டிக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரைகள் அனுப்ப கடைசி நாள் சனவரி 31, 2021. கவுண்டி நடுநிலை பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளும் இப்போட்டியில் பங்கு பெறலாம்.  மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.

கடந்த வாரம் தகவல்தொடர்பு தவறவிட்டீர்களா?  வலைப்பக்கத்தைப் பார்வையிடவும்


வாராந்திரவகுப்புகள்

சனி, சனவரி 9, 2021

காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி

அடுத்த வாரம் சனவரி 16, 2021 தமிழர் திருநாளை முன்னிட்டு பள்ளி விடுமுறை.  சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாகக் கொண்டாடுங்கள்

வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம்.


தன்னார்வலத்தொண்டு & பின்னூட்டங்கள்

– வகுப்பறை பெற்றோராக விருப்பம் இருப்பவர்கள் இங்கே பதிவு செய்யவும்.

வ.த.மை கலை/பண்பாட்டு நிகழ்ச்சிகள் குழுவில் விருப்பம் இருப்பவர்கள் உதவி –க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

வ.த.மை பாடநூல்கள் மற்றும் பயிற்சிநூல்கள் குறித்த உங்கள் பின்னூட்டங்களை இந்த கூகுள் படிவத்தில் தெரிவிக்கவும்.

வாராந்திரத் தகவல் தொடர்பு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிரவும்.


வாரம் ஒரு குறள்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை. (594) 

உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும். 

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!