Nilai 2 class is for Children above age 7. Nilai 1 level knowledge is expected as a prerequisite. Attending 2nd grade in school is the right criteria for this class.

The lessons cover Tamil Letters, words, small phrases, conversation, stories, songs. At this level, there is additional focus on  reading and writing. Mastering uyirmey letters (vowel+consonant) from அ to ஊ is the main objective of this level.

நிலை 2 என்பது ஏழு வயதுக்கு மேலான குழந்தைகளுக்காக நடத்தப்படும் வகுப்பு. நிலை 1 தேர்ச்சி எதிர்பார்க்கப்படும்.

இந்த வகுப்பில் எழுத்துகள், சொற்கள், சிறிய சொற்றொடர்கள், உரையாடல், கதைகள், பாடல்கள், வழக்குச் சொற்கள், எண்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. உயிர்மெய் எழுத்துகளில் “அ” முதல் “ஊ” வரிசை வரையான எழுத்துகளைக்  கற்றுத் தேர்தல் இந்நிலையின் குறிக்கோள்.