Mazhalai class is conducted for children ages 4-5. Children in Kindergarten are admitted to Mazhalai class, whereas children in Pre-School are admitted to Junior Mazhalai class.

The lessons are designed for children to learn Tamil through the pictures, stories, and songs in order to create interest in learning Tamil. The lessons cover Tamil Letters, conversation, stories, songs, a few words currently in use and animation with audio and video facilities.

மழலை வகுப்பு நான்கு முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு நடத்தப்படுவது. இந்த நிலையில் பயிலும் மாணவர்கள் உயிர் எழுத்துகள், சில பாடல்கள் மற்றும் கதைகளுடன் சுமார் ஐம்பது எளிய சொற்களைக் கற்றறிதல் முக்கிய நோக்கம். படங்கள், கதைகள், பாடல்கள் மூலமாக உயிர் எழுத்துகள் மற்றும் ஆய்த எழுத்து,  ஒன்று முதல் பத்து வரை எண்கள், காய்கள், பழங்கள், தாவரங்கள் பெயர்கள், விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் உடல் உறுப்புகள் பெயர்கள், நிறங்கள், சுவைகள், திசைகள், பருவ காலங்கள் மற்றும் வடிவங்கள் பெயர்கள், பொது அறிவுக்கதைகள், தெளிவான உச்சரிப்பு போன்ற மொழித்திறன் பயிற்கள் வழங்கப்படும்.