முக்கிய அறிவிப்பு

Blinking with JavaScript
  • நவம்பர் 19: கோலம்/சித்திரப் போட்டி
  • நவம்பர் 25: பேச்சுப்போட்டி பதிவுக்கான கடைசி நாள்
  • டிசம்பர் 3: பேச்சுப்போட்டி
  • டிசம்பர் 10: தமிழ் இலக்கிய முற்றம் (மதியம் 1:45 மணிக்கு) ராக்கி ரன் இடைநிலை பள்ளி

Valluvan Tamil Academy – Tamil Fair about கீழடி

வணக்கம். வள்ளுவன் தமிழ் மையத்தின் இணையத் தளத்திற்கு வருக!

மொழி என்பது வெறும் தொடர்புக்கான ஊடகம் மட்டுமன்று. அது ஒரு இனத்தின் வரலாற்று அடையாளம். கலாச்சாரத்தின் வெளிப்பாடு. சிந்தனையின் திறவுகோல்.
பல்வேறு இனங்கள் ஒன்றுகூடி வாழும் அயலகச் சூழலிலும் தம் மொழியினை, வேர்களை, அதன் தொன்மையை குழந்தைகள் அறிந்திருப்பது இன்றியமையாதது என்று எண்ணும் அமெரிக்க வடக்கு வர்ஜீனியா பகுதியில் தன்னார்வலர்கள் சிலர் இணைந்து தமிழ் மொழிப் பள்ளி அமைத்துக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து வருகிறோம். அத்துடன் பல்வேறு பண்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். தமிழில் ஆர்வம் கொண்ட அனைவரையும் வள்ளுவன் தமிழ் மையம் வரவேற்கிறது. பள்ளிக்குத் திரும்பும் மற்றும் புதிதாய் இணையும் அனைவரையும் வரவேற்கிறோம்

பள்ளி நேரங்கள்
சனிக்கிழமை காலை @ 10:30 AM – 12:30 PM
சனிக்கிழமை பிற்பகல் @ 01:30 PM – 03:30 PM

வள்ளுவன் தமிழ் மையம் – வரவேற்புக் காணொளியை இங்கே காணவும்.


Language is not just a medium for communication. Language conveys the culture and history of the community it comes from.

Every language reflects a unique world-view with its own value systems, philosophy and particular cultural features. The extinction of a language results in the irrecoverable loss of unique cultural knowledge embodied in it for centuries, including historical, spiritual and ecological knowledge that may be essential for the survival of not only its speakers, but also countless others. The most important thing that can be done to keep a language from disappearing is to create favorable conditions for its speakers to speak the language and teach it to their children. 
[sourc
e: UNESCO]

Valluvan Tamil Academy is dedicated to teaching the Tamil language to children in the United States.  Volunteer-run, the school is based in Northern Virginia. The school’s primary activities revolve around our weekly classes, which are held on Saturdays from 10:30am – 12:30pm (morning session) and 01:30pm – 03:30pm (afternoon session). In addition, our volunteers also organize and promote activities and events that provide the students with a forum to demonstrate and apply their in-class learning. Please refer to the calendar section for class locations and upcoming events.

வள்ளுவன் தமிழ் மையத்தைப் பற்றி ஒரு சிறு தொகுப்பு