Nilai 3 class for children 8 and above. Nilai 2 level knowledge is expected as a prerequisite.

The lessons cover Tamil Letters, words, small phrases, conversation, stories, songs. More focus on reading and writing is given. Mastering all uyirmey letters (vowel+consonant) is the main objective of this level.

After completing this level, kids are expected to have the necessary knowledge to pass TVA basic module exam. More focus on writing/reading small words and sentences.

நிலை 3 என்பது எட்டு வயதுக்கு மேலான குழந்தைகளுக்காக நடத்தப்படும் வகுப்பு. நிலை 2 தேர்ச்சி கட்டாயமாக எதிர்பார்க்கப்படும்.

இந்த வகுப்பில் எழுத்துகள், சொற்கள், சிறிய சொற்றொடர்கள், உரையாடல், கதைகள், பாடல்கள், வழக்குச் சொற்கள், எண்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. அனைத்து உயிர்மெய் எழுத்துகளையும் கற்றுத் தேர்தல் இந்நிலையின் குறிக்கோள். இந்நிலை முடிக்கும் மாணவர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் அடிப்படைத் தேர்வு எழுதும் அளவுக்குத் தமிழறிவு பெறுவது குறிக்கோள். இதன்படி, தமிழ்ச் சொற்கள், சிறிய வாக்கியங்கள் எழுதுவது, படிப்பது ஆகியவற்றுக்குக் கவனம் செலுத்தப்படும்.