Nilai 5 class is an intermediate-advanced class conducted for children passed Nilai-4. Otherwise, children must have learned Tamil elsewhere and should be equally proficient. Curriculum is a continuation of Nilai-4.
The objective of this level is for the kids to be able to have good reading skills; simple paragraph writing and guided essay writing; and, to converse well in Tamil and understand oral instructions.
நிலை 5 என்பது தமிழில் அடிப்படைத் தேர்ச்சி கொண்ட குழந்தைகளுக்காக நடத்தப்படும் இடைநிலை-மேல்நிலை வகுப்பு. நிலை 4 தேர்ச்சி கட்டாயமாக எதிர்பார்க்கப்படும். அல்லது தமிழில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நிலை 4-ன் தொடர்ச்சியான இலக்கணப்பாடங்கள் நடத்தப்படும். தமிழில் சரளமாகப் பேசவும், சிறிய பத்திகள் எழுதவும், ஆசிரியர் உதவியுடன் சிறிய கட்டுரைகள் எழுதவும் பயிற்சிகள் கொடுக்கப்படும்