Nilai 1 class is for children aged 5-6 with no prior Tamil knowledge. School Grade 1 is the right criteria for this class.
The lessons cover Tamil Letters, conversation, stories, songs, a few words currently in use and animation with audio and video facilities. Mastering 12 vowels and 18 consonants is the main objective of this level.
நிலை 1 என்பது ஐந்து-ஆறு வயதுக் குழந்தைகளுக்காக நடத்தப்படும் வகுப்பு. அதே நேரத்தில் தமிழில் அறிமுகம் இல்லாத பெரிய குழந்தைகளும் இந்த வகுப்பில் சேருவார்கள்.
இந்த வகுப்பில் எழுத்துகள், உரையாடல், கதைகள், பாடல்கள், வழக்குச் சொற்கள், எண்கள் ஆகியவை படங்கள், இயக்கப் படங்கள், ஒலி, ஒளிக் காட்சிகள் வாயிலாக வழங்கப்படுகின்றன. 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் கற்றுத் தேர்தல் இந்நிலையின் குறிக்கோள்.