Wishing you all and your families a very happy and safe Thamizhar Thirunaal fesitivities.

No classes this week

Saturday, Jan 16, 2021 

There will be no classes on January 16, 2021 for Thamizhar Thirunaal festivities. VTA wishes all families a very happy and safe thamizhar thirunaal fesitivities.

Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


Thamizh fair celebration

Thamizh fair virtual celebrations are scheduled to be telecasted as two episodes on 23rd and 30th January 2021 in the evening. .

When? Saturdays Jan 23rd and 30th. 4:30 – 6:30pm.

Where? YouTube link to view the program will be shared on VTA website, Remind app, and email.

We request all members to join in the virtual event and encourage the kids.


VTA Text and workbooks feedback

VTA Academic council needs constructive and pointed feedback from parents and teachers to make improvements to our study materials. (Some examples to report feedback are: Page 2 – very lengthy and complex words. Page 26 has a lot of typing errors etc).  Every parent is a teacher to their kids. 

Without your feedback, this improvement exercise is futile. Please register your sincere and detailed feedback through the Google form link.


VDH COVID19 vaccination status

Virginia Department of Health has released a portal on COVID19 vaccination status. We are sharing this link for our community to stay informed and healthy. Please click this link for additional details.  There is a disclaimer** provided at the bottom of this page.  We strongly encourage the readers to understand its terms and conditions.


Kural for the week

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. (1032) 

பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும். 

Farmers and agriculturists are the lynchpin of the world for they support all other workers who cannot till the soil by providing them food.


வாராந்திரவகுப்புகள்

இந்த வாரம் சனவரி 16, 2021 தமிழர் திருநாளை முன்னிட்டு பள்ளி விடுமுறை. 

வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம்.


வ.த.மை இணையவழித்தமிழ்க்கண்காட்சி

தமிழர் திருநாளை முன்னிட்டு இணையவழித் தமிழ்க்கண்காட்சி இரண்டு பாகங்களாகப் பிரித்து 23 மற்றும் 30 ஆம் தேதிகள் மாலையில் ஒளிபரப்பாகவுள்ளது.

சனிக்கிழமைகள் (சனவரி 23, சனவரி 30) மாலை 4:30 – 6:30pm

YouTube நேரலை இணையதள இணைப்பு நம் பள்ளி வலைப்பக்கத்திலும், Remind குறுந்தகவல், வ.த.மை மின்னஞ்சல் மூலமாகவும் பகிரப்படும். நம் பள்ளி குழந்தைகளை பாராட்டி ஊக்குவிக்க அனைவரும் நிகழ்ச்சியில் இணைய வேண்டுகிறோம்


வ.த.மை நூல்களுக்கான பின்னூட்டங்கள்

நம் புத்தகங்களில் தமிழ் கற்றலுக்கு ஏதுவான முன்னேற்றங்களை செய்ய கல்விப்பணிக்குழுவிற்கு  பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பின்னூட்டங்கள் மிக மிக அவசியம்.  மேலோட்டமாக இல்லாமல், குறிப்பிட்ட விஷயங்களை (உதாரணம்: பக்கம் 4 – நிறைய சொற்கள் கடினமாக, நீளமாக உள்ளன, பக்கம் 24 – எழுத்து பிழைகள்) எடுத்துச் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.  உங்கள் குழந்தைகளுக்கு நீங்களும் ஆசிரியர்கள் தான். அதனால் உங்கள் கருத்துகள் இல்லாமல் இந்த முயற்சி வெற்றி பெறாது. உங்கள் பின்னூட்டங்களை இந்த கூகுள் படிவத்தில் தெரிவிக்கவும்.


கோவிட்-19 தடுப்பூசி தகவல்

வர்ஜினியா சுகாதாரத்துறை தடுப்பூசி நிலைத்தகவல் தொடர்பாக ஒரு வலைப்பக்கம் வெளியிட்டுள்ளது. மேலும் விவரகங்ளுக்கு இங்கே பார்க்கவும். பொதுநலம் கருதி இதை இங்கு வெளியிடுகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பு துறப்பை (Disclaimer) படித்துத் தெளியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


வாரம் ஒரு குறள்

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. (1032) 

பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும். 

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


**Disclaimer:

VTA has no direct or indirect ownership on any of the data/information published on the shared link. VTA hasn’t verified the information published on the shared link and cannot be held responsible for the same. VTA also isn’t responsible for the data that is shared through the website and it isn’t captured by VTA in any form. VTA is forwarding this link as is, for the benefit of the community and to stay informed. Members are solely responsible for verifying the authenticity of the information provided on the website that is shared.