A conversation with parents

Following our meetings with the teachers, VTA is now reaching out to the parents to share their experiences on online sessions and provide feedback on the books. We strongly recommend that the parents join the scheduled meetings, zoom links for the meeting is given below:

iLamazhalai – Nilai 2: February 20, 4:30-6pm

Join Zoom Meeting
https://zoom.us/j/93102191413?pwd=c0JZVng1VFI1UERrVjRZT0xCQTZ4QT09

Meeting ID: 931 0219 1413
Passcode: vta2021

Nilai 3- Nilai 5; February 27, 4:30-6pm

Join Zoom Meeting
https://zoom.us/j/92920064807?pwd=VWtUWjRCWTl0N25HZFd5MnlwTlBOZz09

Meeting ID: 929 2006 4807
Passcode: vta2021

Nilai 6 – Nilai 8: March 6, 4:30-6pm

Join Zoom Meeting
https://zoom.us/j/97743536410?pwd=QXRDTXI3WE9JN2dMTE5nSlRGQno3QT09

Meeting ID: 977 4353 6410
Passcode: vta2021

You can provide your feedback on the books prior to the meeting through the Google form link here.


Drawing/Painting/Rangoli and Music showcase

VTA’s drawing/painting/rangoli and music events are scheduled for this March. The events are open to kids of all “nilais”.  Important notes for all:

Drawing/Rangoli Showcase

No prior registration required. Last day to submit your entries: Feb 26.

Music Showcase

Both vocal and instrument performances are accepted.

Prior registration required to get the approval of the review committee (Last date: Feb 21) Last date to submit your video upon approval: Feb 28. Please look at this link for more details.


VTA 10th year anniversary celebrations

To celebrate VTA completing 10 years, we request all students, teachers, parents, and volunteers to submit articles/videos/paintings/wishes commemorating the milestone. Specifically, we encourage the kids to showcase their talent through this opportunity.

We will publish submitted material through our website, Youtube, and Facebook pages. Your submissions can be turned in through this Google Form link.


Regular classes this week

Saturday, Feb 13, 2021 

Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


Kural for the week

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். (483) 

செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் கஷ்டமான விஷயமென்று எதுவுமில்லை.

Nothing is difficult for a person, who acts, with the right tools at the right time


பெற்றோர்களுடன் ஒரு கலந்துரையாடல்

பெற்றோர்களுடன் இணையவழி வகுப்புகள் மற்றும் புத்தகங்களுக்கான பின்னூட்டங்களைச்  சேகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கூட்டங்கள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவைகளுக்கான ஜூம் இணைப்பு தகவல்கள்:

இளமழலை – நிலை2: பிப்ரவரி 20, மாலை 4:30-6 மணி வரை

Join Zoom Meeting
https://zoom.us/j/93102191413?pwd=c0JZVng1VFI1UERrVjRZT0xCQTZ4QT09

Meeting ID: 931 0219 1413
Passcode: vta2021

நிலை3 – நிலை5: பிப்ரவரி 27, மாலை 4:30-6 மணி வரை

Join Zoom Meeting
https://zoom.us/j/92920064807?pwd=VWtUWjRCWTl0N25HZFd5MnlwTlBOZz09

Meeting ID: 929 2006 4807
Passcode: vta2021

நிலை6 – நிலை8: மார்ச் 6, மாலை 4:30-6 மணி வரை

Join Zoom Meeting
https://zoom.us/j/97743536410?pwd=QXRDTXI3WE9JN2dMTE5nSlRGQno3QT09

Meeting ID: 977 4353 6410
Passcode: vta2021

இந்த தேதிகளுக்கு  முன்பாக, புத்தகங்கள் பற்றிய உங்கள் பின்னூட்டங்களை இந்த கூகிள் படிவத்தின் மூலம் சமர்ப்பிக்கவும்


ஓவியம்/கோலம் மற்றும் இசை விழா

மார்ச் மாதம் ஓவியம்/கோலம் மற்றும் இசை விழா இணையவழியில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிகளில் அனைத்து நிலை குழந்தைகளும் பங்கேற்கலாம். உங்கள் கவனத்திற்கு சில குறிப்புகள்:

சித்திரம் பேசுதடி

ஓவியம்/கோலம் – முன்பதிவு செய்ய அவசியமில்லை! ஓவியம்/கோலம் படைப்புகளை அனுப்ப கடைசி நாள்: பிப்ரவரி 26.

ஒலியும் ஒளியும்

இசை – வாய்ப்பாட்டு அல்லது இசைக்கருவி வாசித்தல்.

உங்கள் பாடல் தேர்வை  முன்பதிவு செய்து கலைக்குழு ஒப்புதல் பெற வேண்டும். (கடைசி நாள்: பிப்ரவரி 21). ஒப்புதலுக்கு பின், உங்கள் காணொளியை அனுப்ப கடைசி நாள்: பிப்ரவரி 28

மேலும் விவரங்களுக்கு இந்த இணையப்பக்கத்தை பார்க்கவும்.


வாராந்திரவகுப்புகள்

சனி, பிப்ரவரி 13, 2021

காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி

வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம்.


வாரம் ஒரு குறள்

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். (483) 

செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் கஷ்டமான விஷயமென்று எதுவுமில்லை.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!