A conversation with parents – We would like to hear from you!

Following our meetings with the teachers, VTA is now reaching out to the parents to share their experiences on online sessions and provide feedback on the books. We strongly recommend that the parents join the scheduled meetings, zoom links for the meeting is given below:

Nilai 3- Nilai 5; February 27, 4:30-6pm

Join Zoom Meeting
https://zoom.us/j/92920064807?pwd=VWtUWjRCWTl0N25HZFd5MnlwTlBOZz09

Meeting ID: 929 2006 4807
Passcode: vta2021

Nilai 6 – Nilai 8: March 6, 4:30-6pm

Join Zoom Meeting
https://zoom.us/j/97743536410?pwd=QXRDTXI3WE9JN2dMTE5nSlRGQno3QT09

Meeting ID: 977 4353 6410
Passcode: vta2021

You can provide your feedback on the books prior to the meeting through the Google form link here.


VTA Talent showcase

VTA is celebrating its 10 years anniversary with a Talent Showcase section for all kids, volunteers, and teachers. As part of that series, the first set of videos includes an entertaining mix of songs, stories, dance, and a wonderful presentation on international mother language day. Please check them out in this link and show them to the kids. Encourage your kids to participate as well and showcase their talents.  Kudos to all the kids who submitted their videos.


VTA arts and music showcase

Last date to submit your art entries: February 26

Last date to submit your musical video: February 28


VTA 2020-21 Year book

We are requesting volunteers to help with year book activities and make it a success like the last two years. If you are interested, please send an email to help@valluvantamil.org.


FETNA Speech competition

Last date to register: Feb 28

Please look at this link for more details. For event guidelines, please click here.


Regular classes this week

Saturday, Feb 27, 2021 

Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


Kural for the week

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு. (630)  

ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும். 

One who doesn’t fluster at pain and regards it as a pleasure, will be held at high esteem even by his/her enemies.


பெற்றோர்களுடன் ஒரு கலந்துரையாடல்

நம் பிள்ளைகளின் தமிழ்க் கல்விக்கு பெற்றோர்களாகிய உங்கள் பங்களிப்பு மிகவும்  தேவை.  அதனை மனதில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள கூட்டங்கள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தவறாமல் கலந்து கொண்டு அவற்றை பயனுள்ளதாக்க உதவுங்கள்! இவைகளுக்கான ஜூம் இணைப்பு தகவல்கள்:

நிலை3 – நிலை5: பிப்ரவரி 27, மாலை 4:30-6 மணி வரை

Join Zoom Meeting
https://zoom.us/j/92920064807?pwd=VWtUWjRCWTl0N25HZFd5MnlwTlBOZz09

Meeting ID: 929 2006 4807
Passcode: vta2021

நிலை6 – நிலை8: மார்ச் 6, மாலை 4:30-6 மணி வரை

Join Zoom Meeting
https://zoom.us/j/97743536410?pwd=QXRDTXI3WE9JN2dMTE5nSlRGQno3QT09

Meeting ID: 977 4353 6410
Passcode: vta2021

இந்த தேதிகளுக்கு  முன்பாக, புத்தகங்கள் பற்றிய உங்கள் பின்னூட்டங்களை இந்த கூகிள் படிவத்தின் மூலம் சமர்ப்பிக்கவும்


வ.த.மை கலைப் பெட்டகம்

வ.த.மை  பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, குழந்தைகளின் திறனாற்றலை வெளிப்பதுத்த நம் “கலைப் பெட்டகம்” தொடரில் சில காணொளிகள் நம் YouTube தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. சர்வதேச தாய்மொழி தினம் குறித்து ஒரு தொகுப்பு, கதைகள், பாடல்கள், நடனமென பல்வேறு விஷயங்களை நம் குழந்தைகள் வழங்கி இருக்கிறார்கள். காணொளிகளை வரிசையாக உங்கள் குழந்தைகளுக்குப் போட்டுக் காட்டவும். உங்கள் குழந்தைகளையும் இதில் பங்கேற்க ஊக்கப்படுத்தவும். காணொளிகளை அனுப்பிய அனைத்து குழந்தைகளுக்கும் பாராட்டுகள்


வ.த.மை ஓவியம்/கோலம் மற்றும் இசை விழா

சித்திரம் பேசுதடி (படைப்புகளை அனுப்ப கடைசி நாள்: பிப்ரவரி 26)

ஒலியும் ஒளியும்  (பதிவுகளை அனுப்ப கடைசி நாள்: பிப்ரவரி 28)

மேலும் விவரங்களுக்கு இந்த இணையப்பக்கத்தை பார்க்கவும்.


வ.த.மை 2020-21 ஆண்டு மலர்

முந்தைய இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் நம் ஆண்டு மலரை சிறப்பாக வடிவமைக்க தன்னார்வலர்கள் தேவை. அந்த குழுவில் உதவ விருப்பம் இருப்பவர்கள் வ.த.மை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்


பேரவையின் (FeTNA) தமிழ்கூறும் தலைமுறை நிகழ்ச்சி

பேச்சுப் போட்டியில் பெயர் கொடுக்க இறுதி நாள்: பிப்ரவரி 28-ம் நாள் ஞாயிறு 11:59 PM EST 

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும். நிகழ்ச்சி குறித்த வழிமுறைகளை இங்கே காணலாம்.


வாராந்திரவகுப்புகள்

சனி, பிப்ரவரி 27, 2021

காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி

வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம்.


வாரம் ஒரு குறள்

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு. (630)  

ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும். 

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!