A conversation with parents – We would like to hear from you!

Continuing our conversation with parents about gathering feedback on books, online classes and education so far on VTA, we are meeting with Nilai 6 and 8 parents this Saturday. We strongly recommend that the parents join the scheduled meetings, zoom links for the meeting is given below:

Nilai 6 – Nilai 8: March 6, 4:30-6pm

Join Zoom Meeting
https://zoom.us/j/97743536410?pwd=QXRDTXI3WE9JN2dMTE5nSlRGQno3QT09

Meeting ID: 977 4353 6410
Passcode: vta2021

You can provide your feedback on the books prior to the meeting through the Google form link here.


VTA arts and music showcase

We are showcasing our kids’ drawing/kolam and musical talents on our YouTube platform on March 13th and 20th at 4:30 pm. We hope you enjoy the program as a family and join in to appreciate the kids for their hard work and effort.

Links for March 13thYouTube, VTA webpage


VTA 2020-21 Year book

We are requesting volunteers to help with year book activities and make it a success like the last two years. If you are interested, please send an email to help@valluvantamil.org.


Regular classes this week

Saturday, Mar 6, 2021 

Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

Heads up – Spring break – March 27 (no classes)

Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


Kural for the week

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். (131)

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது. . 

Decorum and good conduct lead to eminence, it should therefore be preserved more carefully than life.


பெற்றோர்களுடன் ஒரு கலந்துரையாடல்

பெற்றோர்களுடனான உரையாடல்களை நிறைவு செய்யும் விதமாக இந்த சனிக்கிழமை நிலை 6, 8 வகுப்புகளில் இருக்கும் பெற்றோர்கள்  தங்கள் கருத்துகளை பகிர வரவேற்கிறோம். தவறாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை பயனுள்ளதாக்க உதவுங்கள்!

நிலை6 – நிலை8: மார்ச் 6, மாலை 4:30-6 மணி வரை

Join Zoom Meeting
https://zoom.us/j/97743536410?pwd=QXRDTXI3WE9JN2dMTE5nSlRGQno3QT09

Meeting ID: 977 4353 6410
Passcode: vta2021

இந்த தேதிகளுக்கு  முன்பாக, புத்தகங்கள் பற்றிய உங்கள் பின்னூட்டங்களை இந்த கூகிள் படிவத்தின் மூலம் சமர்ப்பிக்கவும்


வ.த.மை ஓவியம்/கோலம் மற்றும் இசை விழா

நம் குழந்தைகளின் ஓவியம்/கோலம் மற்றும் இசையாற்றலை வெளிப்படுத்த நமது பள்ளியின் YouTube தளத்தில் மார்ச் 13 மற்றும் 20 மாலை 4:30 மணிக்கு விழாவாக நடைபெறவுள்ளது. அனைவரும் குடும்பத்துடன் கண்டு களித்து குழந்தைகளை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மார்ச் 13-க்கான இணைப்புகள்YouTube , வ.த.மை இணையதளம்.


வ.த.மை 2020-21 ஆண்டு மலர்

முந்தைய இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் நம் ஆண்டு மலரை சிறப்பாக வடிவமைக்க தன்னார்வலர்கள் தேவை. அந்த குழுவில் உதவ விருப்பம் இருப்பவர்கள் வ.த.மை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்


வாராந்திரவகுப்புகள்

சனி, மார்ச் 6, 2021

காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி

மார்ச் 27ஆம் தேதி விடுமுறை – வசந்தகால இடைவேளை

வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம்.


வாரம் ஒரு குறள்

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். (131)

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது. . 

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!