VTA arts and music showcase part 2

Continuation of last week’s art and music showcase will be shown on our YouTube platform on March 20th at 4:30 pm. We hope you enjoy the program as a family and join in to appreciate the kids for their hard work and effort and make it a grander success than last week.

Links for March 20thYouTube, VTA webpage


FETNA Thamizh bee and Kural bee contests

Kural Bee is an event where kids can recite as many Thirukkurals as they can.  You can register directly in the FETNA provided Google form.  As an extra incentive, schools where kids recite the most number of thirukkurals will be recognized. Please encourage your kids to participate in the event.

Kural Bee competition date: Saturday, April 24, 2021

Last date for registration: Saturday, April 3, 2021.

FETNA is also conducting thamizh bee competition for all the kids. Please check this link to register your kids for the VTA screening process. 

Last date to register for Thamizh bee: March 26, 2021.

For further details, you can reach out to FetnaTamilBee@valluvantamil.org


Regular classes this week

Saturday, March 20, 2021 

Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

Spring break – March 27 (no classes)


Kural for the week

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு. (784)  

ஒருவரோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அல்ல; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டால்  விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆகும்.

Friendship is not for the sole purpose of laughing but also for rebuking and advising your friend during times of transgression from good.


வ.த.மை ஓவியம்/கோலம் மற்றும் இசை விழா

சென்ற வார தொடர்ச்சியாக இந்த சனிக்கிழமை (மார்ச் 20) மாலை 4:30 மணிக்கு நம் பள்ளியின் ஓவியம்/இசை விழா YouTube தளத்தில் நடைபெறவுள்ளது. அனைவரும் குடும்பத்துடன் கண்டு களித்து குழந்தைகளை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மார்ச் 20-க்கான இணைப்புகள் – YouTube , வ.த.மை இணையதளம்.


பேரவை தமிழ்த்தேனீ மற்றும் குறள் தேனீ போட்டிகள்

குறள் தேனீ ஒரு திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி. நேரடியாக பேரவைப் படிவத்தில் பதிவு செய்யலாம். அதிக திருக்குறள்கள் ஒப்புவிக்கும் பள்ளிகளுக்கு பாராட்டுகளும், அங்கீகாரமும் வழங்கப்படவுள்ளது. போட்டியில் பங்கேற்க உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறள் தேனீ போட்டி நாள்: ஏப்ரல் 24, 2021

பதிவு செய்ய கடைசி நாள்:  ஏப்ரல் 3, 2021

இந்த ஆண்டும் வட அமெரிக்க தமிழ்ப் பேரவை தமிழ்த்தேனீ போட்டிகளை நடத்த ஆயத்தங்கள் செய்து வருகிறது. உங்கள் குழந்தையை பதிவு செய்ய இந்த இணைய பக்கத்தை பார்க்கவும்.

பதிவு செய்ய கடைசி நாள்:  மார்ச் 26, 2021


வாராந்திர வகுப்புகள்

சனி, மார்ச் 20, 2021   

காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி

மார்ச் 27ஆம் தேதி விடுமுறை – வசந்தகால இடைவேளை


வாரம் ஒரு குறள் 

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு. (784)  

ஒருவரோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அல்ல; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டால்  விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆகும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!