Regular classes this week

Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

No classes next week due to the special event for the New Year.


Thamizh New Year special event!

In order to celebrate Thamizh New Year together as a family, VTA has arranged for a special debate (pattimandram) for the first time. 

Topic: Who has more pressure during Corona? Parents or children?

Date: April 17th 2021

Time: 2pm

YouTube link: https://youtu.be/NnVbYg3PxmY

We hope that you all can sit together as a family and enjoy the event.  Hope to see you all in attendance for this first of a kind event in our school


Kural for the week

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். (622)

வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.

Even when faced with a flood of troubles, courageous people will face it with a strong heart. It will help them overcome those troubles with ease


வாராந்திர வகுப்புகள்

சனி, ஏப்ரல் 3, 2021   

காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி

அடுத்த வாரம் (ஏப்ரல் 17) சிறப்பு நிகழ்ச்சிக்காக வகுப்புகள் நடைபெறாது.


தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பு பட்டிமன்றம்

இந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டை ஒரு குடும்பமாக சேர்ந்து கொண்டாட, முதல் முறையாக சிறப்பு பட்டிமன்றம் ஒன்றை நம் பள்ளி ஏற்பாடு செய்திருக்கிறது.

தலைப்பு: “கொரோனா காலத்தில் அதிகத் தொல்லை பெற்றோர்களுக்கே! குழந்தைகளுக்கே!!”

நாள்: ஏப்ரல் 17, 2021

நேரம்: மதியம் 2 மணி

YouTube இணைப்பு: https://youtu.be/NnVbYg3PxmY

அனைவரும் ஒன்றாக அமர்ந்து நிகழ்ச்சியை ரசிப்பீர்களென நம்புகிறோம்.


வாரம் ஒரு குறள்

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். (622)

வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.