No Regular classes this week


Thamizh New Year special event!

In order to celebrate Thamizh New Year together as a family, VTA has arranged for a special debate (pattimandram) for the first time with Mr. Agathiyan John benedict presiding it. 

Topic: Who has more pressure during Corona? Parents or children?

Date: April 17th 2021

Time: 2pm

YouTube link: https://youtu.be/NnVbYg3PxmY

We hope that you all can sit together as a family and enjoy the event.  Hope to see you all in attendance for this first of a kind event in our school


Kural for the week

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். (723)
  

பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

Many indeed may (fearlessly) die in the presence of their foes in battle; There are only a few who can speak fearlessly in the assembly of the learned.


வாராந்திர வகுப்புகளுக்கு விடுமுறை!


தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பு பட்டிமன்றம்

ஏப்ரல் 17, சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு திரு. அகத்தியன் ஜான் பெனடிக்ட் தலைமையில் நம் ஆசிரியர்கள் பங்கேற்கும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. அனைவரும் Youtube நேரலையில் இணைந்து குடும்பத்தோடு பார்த்து மகிழுமாறு கேட்டுக்கொள்கிறோம்

தலைப்பு: “கொரோனா காலத்தில் அதிகத் தொல்லை பெற்றோர்களுக்கே! குழந்தைகளுக்கே!!”

நாள்: ஏப்ரல் 17, 2021

நேரம்: மதியம் 2 மணி

YouTube இணைப்பு: https://youtu.be/NnVbYg3PxmY

அனைவரும் ஒன்றாக அமர்ந்து நிகழ்ச்சியை ரசிப்பீர்களென நம்புகிறோம்.


வாரம் ஒரு குறள்

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். (723)
  

பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.