Regular classes this week

Saturday, April 24, 2021

Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm


Thamizh New Year Teacher’s Pattimandram (debate) event Link!

We hope you all enjoyed the last week’s special event presented by our VTA teachers. The debate was interesting, meaningful, and fun-filled. We congratulate all the participants and our special thanks to the Judge who conducted the event in the most enjoyable manner.

If you missed seeing the event, please click on the YOUTUBE link and enjoy the presentation.


Need volunteers for VTA Yearbook 2020-2021 !!

Like the previous years, we need your help in designing our school Yearbook 2020-21. Please volunteer for this project and write to Help@Valluvantamil.org to be part of the committee.


Teacher’s appreciation day (May 01, 2021 & May 08, 2021)!!

Once again this year, we have an opportunity to thank our wonderful teachers. We request all Room Parents & Class Parents to coordinate for their respective classes to celebrate our Teachers’.


Kural for the week

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (896) 

தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்

One may survive from fire burn, but one who disrespects elders and Wisemen may not survive.


வாராந்திர வகுப்புகள்

சனி, ஏப்ரல் 24, 2021   

காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி


தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்புப் பட்டிமன்றம் இணைப்பு

சென்ற வாரம் பட்டிமன்றத்தில் ஆசிரியர்கள் தத்தம் அணியின் வாதத்தை அருமையாக எடுத்து வைத்தார்கள். நடுவர் தனது இயல்பான பேச்சுத்  திறமையால் அனைவரையும் நேர்த்தியாக வழி நடத்திச் சென்றார். அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். தாங்கள் கண்டு களிக்கத் தவறியிருந்தால் இதோ உங்களுக்காக

YouTube இணைப்பு: https://youtu.be/NnVbYg3PxmY


உங்கள் உதவி தேவை! வ.த.மை 2020-21 ஆண்டு மலர்

முந்தைய இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் நம் ஆண்டு மலரை சிறப்பாக வடிவமைக்க தன்னார்வலர்கள் தேவை. அந்த குழுவில் உதவ விருப்பம் இருப்பவர்கள் வ.த.மை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


ஆசிரியர் பாராட்டு விழா (May 01, 2021 & May 08, 2021)!!

ஆசிரியர் பாராட்டு நாள் 05/08/2021 & 05/15/2021 அன்று கொண்டாடப்படும்.


வாரம் ஒரு குறள்

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (896) 

தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்