Regular classes this week

Saturday, May 01, 2021

Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm


Do you know Java programming and databases?

VTA Technology team is looking for Java developers and folks working as fullstack developers to help in developing new useful tools for the VTA members.  We need your help and please send an email to help@valluvantamil.org if interested.


VTA Talent Showcase videos

For our school’s 10-year anniversary, we have been collecting and showcasing kids’ talents on our YouTube channel through Talent Showcase.  The last date to submit videos for this school year is May 8, 2021.  Please take this last opportunity to share the interesting talents of your kids.


Teacher’s appreciation day (May 8, 2021, & May 15, 2021)!!

Once again this year, we have an opportunity to thank our wonderful teachers. We request all Room Parents & Class Parents to coordinate for their respective classes to celebrate our Teachers’.


2021-22 VTA School Registration to open soon!!

In a couple of weeks, 2021-22 VTA School registration will open. We request the parents to look out for the information on the VTA website, Facebook, and this space in our Weekly communication.


Kural for the week

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. (398)  

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.

The learning, which a person has acquired in one generation, will enhance the quality of life for several generations to follow.


வாராந்திர வகுப்புகள்

சனி, மே 1, 2021 

காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி


உங்களுக்கு ஜாவா தெரியுமா?

நம் தொழில்நுட்பக்குழுவில் ஜாவா மற்றும் முழு அடுக்கு டெவலப்பர் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். நம் பள்ளியின் இணையப்பக்கங்களில் உறுப்பினர்களின் வசதிக்கு பல்வேறு கருவிகளை உருவாக்க உங்கள் உதவியை நாடுகிறோம். விருப்பம் உள்ளவர்கள் வ.த.மை உதவிக்கு  மின்னஞ்சல் அனுப்பவும்


வ.த.மை கலைப்பெட்டகம்

நம் பள்ளி 10 ஆண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு YouTube வாயிலாக கலைப்பெட்டக காணொளிகளை பகிர்ந்து வருகிறோம். இந்த ஆண்டிற்கு உங்கள் காணொளிகளை அனுப்ப கடைசி நாள் மே 8, 2021.  விரைவில் உங்கள் காணொளிகளை அனுப்புங்கள்!


ஆசிரியர் பாராட்டு விழா (May 8, 2021 & May 15, 2021)!!

ஆசிரியர் பாராட்டு நாள் 05/08/2021 & 05/15/2021 அன்று கொண்டாடப்படும்.


அடுத்த கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கை விரைவில் ஆரம்பம்!

இன்னும் ஓரிரு வாரங்களில் 2021-22 கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கை ஆரம்பமாக உள்ளது. நம் பள்ளியின் மின்னஞ்சல்களையும், இணையப்பக்கத்தையும் தொடர்ந்து கவனித்து வரவும்.


வாரம் ஒரு குறள்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. (398)  

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.