Important notes for next school year!

First day of school: September 11

Classes type: Online

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30


Student registration status

With the registrations closed on August 15, requests received after that date are kept on a waiting list.  They will be admitted depending on class and teacher availability in the order the registration is received.


Class and teachers allocation for students

Class and teachers allocation for students is underway and we will communicate the final allocation to parents by September 5, 2021 via email. Information about the zoom and google classrooms will also be shared at that time. 


Teaching volunteers needed!

We are short of many teacher volunteers for classes in this upcoming school year. We request that you come up and contribute your time and effort. Interested people, please fill out this Google form.  We need your help! Please come forward.


Kural for the week

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
(1008) 

எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாகும்..

The wealth of a person who is disliked (by all) is like the fruits of a poisonous tree in the middle of a town.


வருகிற கல்வியாண்டிற்கான முக்கிய குறிப்புகள்!

பள்ளியின் முதல் நாள்: செப்டம்பர் 11, 2021

கல்வி முறை: இணைய வழி

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை


மாணவர் சேர்க்கை விவரங்கள்

வருகிற கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 15 ஆம் தேதி முடிவடைந்தது. ஆகஸ்ட் 15-திற்கு பிறகு பதிவு செய்த குழந்தைகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இடம் இருப்பின் பதிவு செய்யப்பட்ட வரிசையின்படி  அனுமதிக்கப்படுவார்கள்.


மாணவர்கள் வகுப்பு, ஆசிரியர்கள் ஒதுக்கீடு!

பதிவு செய்து, கட்டணம் செலுத்திய மாணவர்களின் வகுப்பு ஒதுக்கீடு, ஆசிரியர்கள் ஒதுக்கீடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் விவரங்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி வாக்கில் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். இணையவழி கல்விக்கான ஜூம் மற்றும் கூகிள் வகுப்பறை விவரங்களும் அப்போது பகிரப்படும்.


ஆசிரியர்கள் தேவை!

இந்த கல்வியாண்டில் பல நிலைகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். முன்வந்து உதவ வேண்டுகிறோம். விருப்பமுள்ளவர்கள் இந்த கூகிள் படிவத்தில் உங்கள் விருப்பத்தை தெரிவிக்கவும்.


வாரம் ஒரு குறள்

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
(1008) 

எவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாகும்..