Regular Class

Saturday, Oct 17, 2020 
Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

If you have not received the Zoom link from your teacher, please email us at help@valluvantamil.org.  


Book mailing update

VTA completed the book and supplies distribution to all the Nilai’s, except for Nilai 6 & 8 students and Members registered after August 28th, whose textbooks are being printed and will be shipped soon. We encourage all parents of Nilai 6 & 8 to please update your latest address in my.valluvantamil.org, if not already done.

Thank you to all members who took the time to provide your valuable feedback and appreciation. VTA would like to thank all the volunteers who made this enormous effort possible.

If you have any questions related to book distribution, please write to help@valluvantamil.org.


Link to the Recording of Students Orientation & Parents Survey meeting held in September 2020

If you missed our last month’s online meeting, please click on the below link to view the recording.

Student Orientation held on September 12, 2020

Parents Survey meeting held on September 20, 2020.


Please signup for Room parents’ role

We request and encourage the parents to signup for the Room Parents’ role, which will help the teachers to run the online classes smoothly and also to coordinate with other parents in the classroom for classroom activities.


We value your feedback on Weekly communication, please click here and share your thoughts.


Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


Kural for the week

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.   (400)
 

‘அழிவில்லாத சிறந்த செல்வம்’ என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன் பொருள் மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகா

Learning is the true imperishable riches; all other things are not riches.


வழக்கமான வகுப்புகள்

சனி, அக்டோபர் 17, 2020 
காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30மணி

உங்கள் குழந்தைகளின் வகுப்பிற்கான ஜூம் இணைய அழைப்பு வரவில்லையென்றால் உதவி –க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.


நூல்களை அஞ்சல் வழியாக அனுப்புதல்

மாணவர்களுக்கான புத்தகங்கள் மற்றும் பிற பள்ளிப் பொருட்கள் (நிலை 6, 8 மற்றும் ஆகஸ்ட் 28 -க்குப் பிறகு பள்ளியில் சேர்ந்தவர்கள் தவிர)  அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளன. நிலை 6 மற்றும் 8 ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தங்கள் சரியான முகவரியைப் பள்ளி வலைத்தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்

அஞ்சல் அனுப்பிய முறை  குறித்து பல பாராட்டுக் கடிதங்கள் வந்தன. சில தவறுதல்களும் உதவி@வதமை வழியாகக் கவனத்துக்கு வந்துள்ளன. மிக்க நன்றி.


பெற்றோர் கூட்டங்களுக்கான ஒளிப்பதிவுகள்(வ.த.மை) 

சென்ற மாதம் நடந்த பெற்றோர் – வ த மை (VTA) தகவல் பரிமாற்ற கூட்டங்களின் ஒளிப்பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ளது.

செப் 12 ஒளிப்பதிவு

https://drive.google.com/file/d/1s1LDNNm895rN_Fd0xFTEebhx3GWJOPWO/view?usp=sharing

செப் 20 ஒளிப்பதிவு

https://drive.google.com/file/d/1ZP5LiI1nTmLUK_BOp929TdocOdq8wHeV/view?usp=sharing


வகுப்பில் பெற்றோர் உதவி

வகுப்பில் பெற்றோர்களின் உதவி தேவை. விருப்பம் உள்ளவர்கள் இங்கே பதிவு செய்யவும். பெற்றோர்  ஒருங்கிணைப்பு மற்றும் இணையவழிக் கல்விக்கு   ஆசிரியர்களுக்கு உங்கள் சேவை இன்றைய தேவை.


வாராந்திர தகவல் தொடர்பு பற்றிய உங்கள் பின்னூட்டம் வரவேற்கப்படுகிறது.   உங்கள் கருத்துக்களை இங்கே பகிரவும்.


வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம். 


வாரம் ஒரு குறள்

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.   (400)
 

‘அழிவில்லாத சிறந்த செல்வம்’ என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன் பொருள் மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகா

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!