Wishing you all happy and safe Diwali !!

Regular Class

Saturday, Nov 14, 2020 
Morning session 10.30 am-12.30 pm Afternoon session 1.30 – 3.30pm

This week’s classes will be conducted based on teachers’ and volunteers’ availability. Parents should check with their teachers about their class timings.

Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


First midterm exam date

The first mid-term exam has been scheduled for Dec 12, 2020. Model and final question papers are being prepared.  Additional details will be shared with all teachers soon.


Volunteer sign up & Feedbacks

Room Parents – please click to signup for the Room Parents’ role

Cultural committee/Events – Parents interested in contributing to cultural committee/events, please send an email to help@valluvantamil.org

VTA books – please share your feedback through the Google form link.

Weekly communication – please click here and share your thoughts.


Kural for the week

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. (231) 

ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை..

Give/Share and be charitable to the poor and live with praise. There is no greater profit to mankind than that.


வாராந்திரவகுப்புகள்

சனி,நவம்பர் 14, 2020

காலை 10.30 – 12.30 மணி ; மாலை 1.30 – 3.30 மணி

இந்த வாரம் வகுப்புகள் ஆசிரியர்கள்  மற்றும் தன்னார்வலர்களின் நேர வசதிப்படி நடைபெறும். பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் கேட்டு அவர்களுக்கான வகுப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும்.

வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம். 


முதல் பருவத்தேர்வு நாள்

இந்த வருடத்திற்கான முதல் பருவத்தேர்வு டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெறும். மாதிரி வினாத்தாள்களும், தேர்வுக்கான வினாத்தாள்களும் தயாராகி வருகின்றன. மேலும் விவரங்கள் வகுப்பு ஆசிரியர்கள் வாயிலாக விரைவில் தெரிவிக்கப்படும்.


தன்னார்வலத்தொண்டு & பின்னூட்டங்கள்

– வகுப்பறை பெற்றோராக விருப்பம் இருப்பவர்கள் இங்கே பதிவு செய்யவும்.

வ.த.மை கலை/பண்பாட்டு நிகழ்ச்சிகள் குழுவில் விருப்பம் இருப்பவர்கள் உதவி –க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

வ.த.மை பாடநூல்கள் மற்றும் பயிற்சிநூல்கள் குறித்த உங்கள் பின்னூட்டங்களை இந்த கூகுள் படிவத்தில் தெரிவிக்கவும்.

வாராந்திரத் தகவல் தொடர்பு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிரவும்.


வாரம் ஒரு குறள்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. (231)
 

ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை. 

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!