Volunteers sign up

Legal Committee – Parents interested in contributing to legal committee, please send an email to help@valluvantamil.org

Cultural committee/Events – Parents interested in contributing to cultural committee/events, please send an email to help@valluvantamil.org


Regular Class

Saturday, Dec 05, 2020 

Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


VTA Youtube channel

VTA is planning to host kids’ arts, singing and other cultural performances on its YouTube channel.  In order to view those videos and receive updates, please subscribe to the channel here


Washington Thamizh Sangam Thamizh music event

Thamizh Sangam’s 11th thamizh music festival is coming up on December 13th. It will be conducted virtually this year. Please encourage your kids to participate. For more details, please check here.

Last date for registration is December 05, 2020  


Volunteer sign up & Feedbacks

Room Parents – please click to signup for the Room Parents’ role

Cultural committee/Events – Parents interested in contributing to cultural committee/events, please send an email to help@valluvantamil.org

VTA books – please share your feedback through the Google form link.

Weekly communication – please click here and share your thoughts.


Kural for the week

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். (484) 

உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.  

One can conquer the world, if (s)he acts in the right time, and at the right place


தன்னார்வலத்தொண்டு

வ.த.மை சட்டக்குழுவிற்கு தன்னார்வலர்கள் தேவை. விருப்பம் உள்ளவர்கள் உதவி –க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

– வ.த.மை கலை/பண்பாட்டு நிகழ்ச்சிகள் குழுவில் விருப்பம் இருப்பவர்கள் உதவி –க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.


வாராந்திரவகுப்புகள்

சனி,டிசம்பர் 5, 2020

வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம். 


வ.த.மை Youtube ஒளியலை வரிசை

இந்த வருடம் நம் குழந்தைகளின் ஓவியம், பாட்டு போன்ற கலைப்பதிப்புகளை வ.த.மை Youtube ஒளியலை வரிசையில் பகிரவுள்ளோம். அவற்றை அறியவும், கண்டு களிக்கவும் இங்கே “SUBSCRIBE” செய்யவும்


தமிழ்ச்சங்கத்தின் தமிழிசை விழா

11ஆம் ஆண்டு தமிழிசை விழா டிசம்பர் 13 ஆம் தேதி இணையவழியில்  நடைபெறவுள்ளது. உங்கள் குழந்தைகளை விழாவில் பங்கேற்க ஊக்கப்படுத்துங்கள்.  நிகழ்ச்சி விதிமுறைகளுக்கும், பதிவுப்படிவத்திற்கும் இங்கே பார்க்கவும்.

பதிவு செய்ய கடைசி தேதி: டிசம்பர் 5.


தன்னார்வலத்தொண்டு & பின்னூட்டங்கள்

– வகுப்பறை பெற்றோராக விருப்பம் இருப்பவர்கள் இங்கே பதிவு செய்யவும்.

வ.த.மை கலை/பண்பாட்டு நிகழ்ச்சிகள் குழுவில் விருப்பம் இருப்பவர்கள் உதவி –க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

வ.த.மை பாடநூல்கள் மற்றும் பயிற்சிநூல்கள் குறித்த உங்கள் பின்னூட்டங்களை இந்த கூகுள் படிவத்தில் தெரிவிக்கவும்.

வாராந்திரத் தகவல் தொடர்பு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிரவும்.


வாரம் ஒரு குறள்

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். (484) 

உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!