VTA graduation 2019-20 virtual event

Saturday Dec 12, 2020 , 4:30 to 6pm

We request all parents, teachers, and members to join the facilitation event for VTA graduates in the past academic year.  You can all join the YouTube live event by clicking Link 1, Link 2.


VTA 10th year anniversary celebrations

To celebrate VTA completing 10 years, we request all students, teachers, parents, and volunteers to submit articles/videos/paintings/wishes commemorating the milestone. We will publish submitted material through our website, Youtube, and Facebook pages. Your submissions can be turned in through this Google Form link.


Thamizh Sangam Thirukkural essay competition

Tamil Sangam of Greater Washington is welcoming submissions for their Thirukkural essay competition. The last date for sending your submissions is January 31, 2021. Please click this link for additional details. 


Acedemic positions at Harvard University

Harvard University is looking for a Thamizh professor to join their department. For more details, please check here.


Regular Class

Saturday, Dec 12, 2020 (First mid-term exams)

Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


Volunteer sign up & Feedbacks

Room Parents – please click to signup for the Room Parents’ role

Cultural committee/Events – Parents interested in contributing to cultural committee/events, please send an email to help@valluvantamil.org

VTA books – please share your feedback through the Google form link.

Weekly communication – please click here and share your thoughts.


Kural for the week

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. (398) 
 

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் 

The learning, which a person has acquired in one birth, will yield him pleasure during seven births.


வ.த.மை பட்டதாரிகள் 2019-20 பாராட்டு விழா

சனிக்கிழமை (டிசம்பர் 12) மாலை 4:30 – 6pm

தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் பட்டதாரிகளை பாராட்ட வாருங்கள். YouTube நேரலை இணையதள இணைப்பு: இணையதளம் 1 , இணையதளம் 2


வ.த.மை 10வது ஆண்டு கொண்டாட்டம்

நம் பள்ளி 10 ஆண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு, குழந்தைகள், பெற்றோர்கள், உறுப்பினர்கள், மற்றும் தன்னார்வலர்களிடமிருந்து கட்டுரை, கவிதை, ஓவியம், காணொளி, வாழ்த்துமடல் வரவேற்கப்படுகின்றன. அவற்றை இணையத்தளத்திலும், Youtube ஒளியலைவரிசை மற்றும் முகநூல் வாயிலாக பகிர்வோம்.  உங்கள் வாழ்த்துகளை இங்கே தெரிவிக்கலாம்.


தமிழ் சங்கம் திருக்குறள் கட்டுரை போட்டி

வாஷிங்டன் வட்டார தமிழ் சங்கத்தின்  திருக்குறள் கட்டுரை போட்டிக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரைகள் அனுப்ப கடைசி நாள் சனவரி  31, 2021. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.


ஹார்வர்ட் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.


வாராந்திரவகுப்புகள்

சனி, டிசம்பர் 12, 2020  (முதல் பருவத்தேர்வு)

வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம். 


தன்னார்வலத்தொண்டு & பின்னூட்டங்கள்

– வகுப்பறை பெற்றோராக விருப்பம் இருப்பவர்கள் இங்கே பதிவு செய்யவும்.

வ.த.மை கலை/பண்பாட்டு நிகழ்ச்சிகள் குழுவில் விருப்பம் இருப்பவர்கள் உதவி –க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

வ.த.மை பாடநூல்கள் மற்றும் பயிற்சிநூல்கள் குறித்த உங்கள் பின்னூட்டங்களை இந்த கூகுள் படிவத்தில் தெரிவிக்கவும்.

வாராந்திரத் தகவல் தொடர்பு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிரவும்.


வாரம் ஒரு குறள்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. (398) 

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!