Wishing you all Merry Christmas and Happy New Year !!

Thamizh fair celebration

Thamizh fair celebrations are scheduled for 23rd January 2021.  Recorded videos will be telecasted through a YouTube Live event.

Dates to remember:

  1. We require two-parent volunteers/coordinators (at least one) to coordinate with the teachers and other parents to produce the presentation for the event.  The last day to submit the names of volunteers and topics is December 25, 2020.  
  2. The cultural committee will reach out in 2 days after submission with any changes needed. The communication will be sent through the parent coordinators for that class.
  3. The last day to submit videos for the event is January 3rd.
  4. The final date for submission after making all the requested changes is January 10, 2021.

For further details, please email culturalleads@valluvantamil.org.


Are you interested in video editing?

Due to the new normal conditions this year, we are looking for volunteers who can help us with video editing, watermarking and program compiling. Interested folks, please email culturalleads@valluvantamil.org


Winter break

There will be no classes this week due to the Winter break.  Regular classes will resume on January 9, 2021.

Please refer to the VTA calendar for regular class schedule / Holidays and other events. If you click on the +Google Calendar button at the bottom of the page, VTA calendar will automatically sync up with your Google calendar.


Volunteer sign up & Feedbacks

Room Parents – please click to signup for the Room Parents’ role

Cultural committee/Events – Parents interested in contributing to cultural committee/events, please send an email to help@valluvantamil.org

VTA books – please share your feedback through the Google form link.

Weekly communication – please click here and share your thoughts.


Kural for the week

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். (92)
   

முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்

A pleasant word with a beaming smile and appreciation is better than a gift given with a joyous heart


வ.த.மை இணையவழித்தமிழ்க்கண்காட்சி

தமிழர் திருநாளை முன்னிட்டு இணையவழித் தமிழ்க்கண்காட்சி சனவரி  23ஆம் தேதி நடைபெறவுள்ளது.  முன்பதிவு செய்யப்பட்ட காணொளிகள் Youtube நேரலை நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்படும். 

நினைவில் கொள்ளவேண்டிய தேதிகள்:

  1. ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒருங்கிணைத்து உதவ இரு பெற்றோர்கள் (குறைந்தபட்சம் ஒன்று) தேவை. பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளின் ஆசிரியரிடம் கேட்டு முன்வந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  ஒருங்கிணைப்பாளர்கள் விவரங்களையும், வகுப்பிற்கான தலைப்பையும் வழங்க கடைசி நாள் டிசம்பர் 25.
  2. காணொளிகளை சமர்ப்பித்து இரண்டு நாட்களுக்குள் வ.த.மை. கலை-பண்பாட்டுக் குழு அவற்றை சரிப்பார்த்து, மாற்றங்கள் தேவைப்பட்டால் மீண்டும் ஒருங்கிணைப்பாளர்கள் மூலமாக அணுகுவார்கள்.
  3. காணொளிகள் அனுப்ப கடைசி நாள் சனவரி 3, 2021.
  4. காணொளிகளில் மாற்றம் செய்து திருப்பி அனுப்ப கடைசி நாள் சனவரி 10, 2021.

மேலும் விவரங்களுக்கு கலைபண்பாட்டுக்குழுவுக்குத் மின்னஞ்சல் அனுப்புங்கள்.


உங்களுக்கு  காணொளிகள் எடிட் செய்ய விருப்பம் உள்ளதா?

இந்த வருடம் நம் பள்ளி நிகழ்வுகள் பல இணையவழியில்  நடைபெறவுள்ளதால் காணொளிகள் எடிட் செய்து, தொகுத்து, நேர்த்தியாக வடிவமைக்க தன்னார்வலர்கள் தேவை. விருப்பம் உள்ளவர்கள் கலை-பண்பாட்டுக்குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.


குளிர்கால விடுமுறை

குளிர்கால விடுமுறையை முன்னிட்டு, அடுத்த மூன்று வாரங்கள் வகுப்புகள் நடைபெறாது.  வகுப்புகள் சனவரி 9ஆம் தேதியிலிருந்து மீண்டும் தொடங்கும்

வகுப்பு அட்டவணை மற்றும் பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கு வ.த.மை நாட்காட்டியைப் பார்க்கவும். “+Google Calendar”-இல் சொடுக்கி, வ.த.மை நிகழ்வுகளை உங்கள் நாட்காட்டியுடன் இணைத்துக்கொள்ளலாம்.


தன்னார்வலத்தொண்டு & பின்னூட்டங்கள்

– வகுப்பறை பெற்றோராக விருப்பம் இருப்பவர்கள் இங்கே பதிவு செய்யவும்.

வ.த.மை கலை/பண்பாட்டு நிகழ்ச்சிகள் குழுவில் விருப்பம் இருப்பவர்கள் உதவி –க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

வ.த.மை பாடநூல்கள் மற்றும் பயிற்சிநூல்கள் குறித்த உங்கள் பின்னூட்டங்களை இந்த கூகுள் படிவத்தில் தெரிவிக்கவும்.

வாராந்திரத் தகவல் தொடர்பு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிரவும்.


வாரம் ஒரு குறள்

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். (92)   

முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!