முக்கியமான தகவல்கள்!!!

பள்ளி விடுமுறை ஜனவரி 14


பொங்கல் விழா மற்றும் தமிழ்க் கண்காட்சி!!!

தமிழ்க் கண்காட்சி மற்றும் பொங்கல் விழா POTLUCK  : ஜனவரி  21 , 2023   (11.00 AM  TO  6.00 pm ) Location : Mercer Middle School, Aldie, VA.

தமிழர் திருநாள் அழைப்பைக் காண இங்கு சொடுக்கவும். நீங்கள்  வள்ளுவன் பள்ளி குடும்பங்களுடன் பகிர்ந்து கொள்ள கொண்டு வரும் உணவுப் பொருளை இங்கு பதிவு செய்யவும்


இலக்கிய முற்றம்!!!

சென்ற வாரம் இலக்கிய  முற்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாகவும் கலகலப்பாகவும் இருந்தது என்று கலந்து கொண்ட அனைவரும் சான்றளித்தார்கள். பெற்றோர்களின் ஆதரவு மிகவும் முக்கியம்  ,   அனைவரும் வாருங்கள்!  தமிழ் தேன்  பருகுங்கள்!

நாள்: ஜனவரி 07, 2023 மதியம் 1.45 PM  முதல் 2:45 PM  மணி வரை

தலைப்பு: திருக்குறள்

உரையாற்றுபவர் : நித்திலசெல்வன்  

Room No: 324.


போட்டிகள்!!!

கட்டுரை போட்டி : பிப்ரவரி 25 ,2023   விரைவில் பதிவு செய்ய இணைப்பு திறக்கப்படும். இனி வரும் நிகழ்ச்சிகளின் பட்டியலை காணவும். மேலும் விபரங்கள் இங்கு விரைவில் பகிரப்படும்.

.

EventDayTiming
Tamil FairJanuary 21, 202311.00 to 6.00 PM
EssayFebruary 25, 2023 12:30 to 1:30 pm
MusicFebruary 25, 20231.00 PM to 7.00 PM
AdzapMarch 4, 202310:00 to 1:00 pm
AthichudiMarch 25, 2023During class hours
Thirukural TheniMarch 25, 2023During class hours
Tamil Bee April 15, 202310:30 to 4:30 pm

வகுப்புகள் – ஜனவரி 7, 2023

பள்ளி விடுமுறை ஜனவரி 14 பொங்கல் விழா : ஜனவரி  21

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

ஜனவரி 7,28 பிப்ரவரி 4,11,18,25

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


புகைப்பட தினம்!!!

பள்ளியின் ஆண்டு மலருக்காக வகுப்பு வாரியாக புகைப்படம் எடுக்கப்பட உள்ளது. குழந்தைகளை தயார் நிலையில் அனுப்பவும்.

ஜனவரி 28இளமழலை, மழலை, நிலை 1,2,3
பிப்ரவரி 11நிலை 4,5,6,7, இடை நிலை, மேல் நிலை

FETNA தமிழ்த்தேனீ 2023!!!

தமிழ்த்தேனீ 2023 பதிவுகள் துவங்கி விட்டது. உங்கள் குழந்தைகள் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். போட்டியைப் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.


திருவள்ளுவர் நாள் விழா (இணைய வழியில்) !!!

திருவள்ளுவர் நாள் விழா  (பன்னாட்டு அளவில் குழந்தைகளுக்கான திருக்குறள் இசைத்திருவிழா (இணைய வழியில் )

தேதி: 15/1/2023  ஞாயிறு (அயல் நாட்டவர்) 

பங்கேற்கும் அனைவர்க்கும் திருக்குறள் இசை தென்றல் விருது சான்றிதழ். தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு திருவள்ளுவர் வெள்ளி பதக்கம் .

தொடர்புக்கு : 011 91 9486742503  மின்னஞ்சல் :  mukilventhan@gmail.com.


வாரம் ஒரு குறள்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
(1031)

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

School Holiday on January 14.


Pongal celebration and Tamil fair!!!

Pongal celebration and Tamil fair along with Potluck will be on 21st Jan 2023 from 11:00 am to 6:00 pm. Location: Mercer Middle School, Aldie,VA.

Please check the Pongal celebration invite here and signup to bring a food item to share with Valluvan Tamil families.


Literature Club!!!

Day: Jan 7th  , 1:45pm-2:45pm

Topic: Thirukkural

Room No: 324

Audience: VTA Parents

Speaker: Nithilaselvan


Competitions!!!

Essay Competition is on 25th Feb, 2023. Registration will be open soon. Please check the tentative timelines of future events and competitions. We will share more details in future communication. Check here to see cultural events information.

EventDayTiming
Tamil FairJanuary 21, 202311.00 to 6.00 PM
EssayFebruary 25, 2023 12:30 to 1:30 pm
MusicFebruary 25, 20231.00 PM to 7.00 PM
AdzapMarch 4, 202310:00 to 1:00 pm
AthichudiMarch 25, 2023During class hours
Thirukural TheniMarch 25, 2023During class hours
Tamil Bee April 15, 202310:30 to 4:30 pm

Weekly classes – 7th Jan  2023

School Holiday on Jan 14th Pongal Vizha on Jan 21st

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

January 28 February 4, 11,18,25

Check here for School Calendar


Picture Day!!!

We will be taking class wise pictures for VTA year book on Jan 28th and Feb 11th. Please dress up your kids for that day.

January 28Ilamazhalai, Mazhalai, Nilai 1,2,3
February 11Nilai 4,5,6,7, Idai Nilai, Mel Nilai

FETNA TAMILBEE!!!

FETNA Tamil bee registrations are open. If you want your kids to participate in this event, send an email to HELP. For more details about the competitions from FETNA check here.


Thiruvalluvar Day Celebration!!!

On the event of Thiruvalluvar day , Thirukkural Music competition is conducted online on 15th Jan 2023. All participants will receive certificates and medals.

Please contact 011 91 9486742503  or send email to mukilventhan@gmail.com


Kural for the week

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
(1031)

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது

Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.