In-Person classes Postponed!!!

Due to the increase in number of COVID cases, plans to start to in-person classes are postponed. We will monitor and analyze the situation before making decisions.


Arts Competition !!!

Art competition registration are open until 15th Jan 2022. Due to the increase in number of COVID cases, we are planning to conduct Art competition online this year. We will Date and Time soon.

Tamil Fair will be conducted in February. For more details about Art competition and Tamil fair refer here.


Next Online class is on – 8th Jan 2022

All classes will be conducted online.

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

School is closed on Jan 15th to celebrate Tamilar Thirunal.


Download 2020-2021 Course completion Certificate

Please download course completion certificate for Academic year 2020-2021 from myvalluvan.


Tamil Reading!!!

Make your kids read Tamil book and enter the time student’s spent on reading Tamil books in myvalluvan. Follow this to enter the reading hours. Trophies and prizes are waiting for them.


Remind – App!!!

Please join on Remind App, to get important updates from School. Click any one link from below to join.

https://www.remind.com/join/vta20212

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


Volunteers Needed!!!

Cultural committee needs volunteers with video editing capabilities to support the online events. Please reach out to us @HELP


Kural for the week

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
(1031)

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

Agriculture, though laborious, is the most excellent (form of labor); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.


நேரிடை வகுப்புகள் ஒத்திவைப்பு!!!

அதிகரித்து வரும் கோவிட் எண்ணிக்கையை முன்னிட்டு தமிழ் வகுப்புகள்  நேரிடையாக துவங்கும் திட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலையை பரிசீலித்து அதற்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்கப்படும்.


சித்திரப் போட்டி !!!

சித்திரப் போட்டியில் பதிவு செய்ய கடைசி நாள் ஜனவரி 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கோவிட் எண்ணிக்கையை முன்னிட்டு சித்திரப் போட்டி இணையவழியில் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கான தேதியும், நேரமும் விரைவில் அறிவிக்கப்படும்.

தமிழ்க்கண்காட்சி பிப்ரவரி மாதத்தில் நடக்க உள்ளது. சித்திரப் போட்டி  மற்றும்தமிழ்க்கண்காட்சி விவரங்களுக்கு வலைப்பக்கத்தை காணவும்

.


அடுத்த வாராந்திர வகுப்பு – 01/08/2022

அனைத்து வகுப்புகளும் இணைய வழியில் தொடரும்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

தமிழர்த் திருநாளை முன்னிட்டு ஜனவரி 15 அன்று பள்ளி விடுமுறை.


2020-2021 கல்வி ஆண்டு சான்றிதழ்!!!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் 2020-2021 கல்வி நிறைவுக்கான சான்றிதழை என்வள்ளுவன்ல் இருந்து பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும்விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்.


தமிழ் வாசிப்பு!!!

குழந்தைகளை தமிழில் வாசிக்கத் தூண்டவும். குழந்தைகளின் வாசிப்பு மணித்துளிகளை என் வள்ளுவன் பக்கத்தில் பதிவு செய்யவும்.பதிவு செய்யும் முறையை இங்கு பார்க்கவும். குழந்தைகளுக்கு ஊக்கப் பரிசுகளும் உண்டு.


Remind செயலி!!!

தமிழ் பள்ளியின் முக்கியத் தகவல்களைப் பெற Remind செயலியில் உங்களை இணைத்துக் கொள்ளவும். கீழ் கண்ட இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை சொடுக்கி இணையவும்.

https://www.remind.com/join/vta20212

https://www.remind.com/join/valluvan

https://www.remind.com/join/valluvant

https://www.remind.com/join/valluvanta

https://www.remind.com/join/eef34a

https://www.remind.com/join/773g62

https://www.remind.com/join/d42ah8


தன்னார்வலர்கள் தேவை!!!

கலைக் குழுவின் நிகழ்ச்சிகளை இணையவழியில் நடத்த காணொளி தொகுப்பாக்கம்(video editing) தெரிந்த தன்னார்வலர்கள் தேவை. விருப்பமுள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்


வாரம் ஒரு குறள்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
(1031)

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.