முக்கியமான தகவல்கள்!!!


விளம்பர வேளை (Adzap Competition) போட்டி – ஜனவரி 18, 2025

பதிவு நேரம் – 11:30 AM – 12:00 PM
போட்டி நேரம் – 2:00 PM – 4:30 PM

போட்டிற்கான விதிமுறைகளை பார்க்க

இங்கே சொடுக்கவும்.


தமிழர் திருநாள் விழா நீயா நானா – ஜனவரி 18, 2025

தமிழர் திருநாள் விழாவில் நீயா நானா நிகழ்வில் பங்குபெற விரும்பும் பெற்றோர்கள்/ஆசிரியர்கள்/தன்னார்வலர்கள்.

இங்கே சொடுக்கவும்


தமிழர் திருநாள் விழா கூட்டாஞ்சோறு(Pot Luck)- ஜனவரி 18, 2025

தமிழர் திருநாள் விழா – கூட்டாஞ்சோறு (Pot Luck).
பகிர்ந்து உண்ணும் மரபு, நம் தமிழ் மரபு. அனைவரும் இதில் பங்கெடுத்து உணவுகளை பகிர்ந்து உண்ண,
இங்கே பதிவு செய்யவும்


FETNA – தமிழ்த் தேனீ போட்டி

FETNA – தமிழ்த் தேனீ போட்டி விவரங்களை காண, போட்டியில் பங்குபெற விரும்புவோர் உங்கள் குழந்தைகளை பதிவு செய்ய,
இங்கே சொடுக்கவும்


செய்திமடல் – ஆரோக்கியமான வாழ்க்கை முறை.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை சம்பந்தமான கதைகள், சித்திரம், கவிதைகள், புதிர்கள் மற்றும் உங்கள் ஆரோக்கிய உணவு செய்முறை பற்றிய காணொளி ஆகிவற்றை newsletter@valluvantamil.org என்ற மின்னஞ்சலுக்கு ஜனவரி 20 க்குள் அனுப்பி வைக்கவும்.


வகுப்புகள் – ஜனவரி 11, 2024

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

ஜனவரி 18 தமிழர் திருநாள் விழா.

ஜனவரி 25.

பள்ளியின் நாட்காட்டி


வாரம் ஒரு குறள்

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு. (632)

அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Adzap competition – January 18, 2025

Registration Time: 11:30 AM – 12:00 PM
Competition Time: 2:00 PM – 4:30 PM
Please read the guidelines and rubrics here.


Thamilar Thirunaal Neeya Naana – January 18, 2025

We have a rich tradition of sharing our food with friends and family. We are having potluck to enjoy all your delicious food.

Please sign up here.


FETNA – Tamil Bee competition.

FETNA Tamil bee competition registration is open now, to see more information and registration.

Click here


Newsletter – Healthy Lifestyle

VTA encourage kids and volunteers to send Stories, Arts/Drawing, Poem, Puzzles and Your own Healthy food recipe (Video) to newsletter@valluvantamil.org before January 20, 2025.


Weekly class – January 11, 2025 – Rocky Run Middle School

Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30

Next few school days:

January 18 – Tamilar Thirunaal
January 25

School Calendar


Kural for the week

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு. (632)

அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.

The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness, protection of subjects, clearness by learning, and perseverance.