முக்கியமான தகவல்கள்!!!

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!!

ஜனவரி 13 இணையவழியில் பள்ளி நடைபெறும்!!!


தமிழர் திருநாள் – கூட்டாஞ்சோறு மற்றும் தமிழ் கண்காட்சி!!!

தமிழ் கண்காட்சி மற்றும் பொங்கல் விழா POTLUCK  : ஜனவரி  20 , 2024   (11.00 pm  TO  6.00 pm ).

Location : Justice High School, Fallschurch,VA

Note: கதவு எண் 3ஐ மட்டும் பயன்படுத்தவும். மேலும் நம் பள்ளியின் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தவிர்த்து பிற பகுதிகளுக்கு செல்லக் கூடாது

தமிழர் திருநாள் அழைப்பைக் காண இங்கு சொடுக்கவும். நீங்கள்  வள்ளுவன் பள்ளி குடும்பங்களுடன் பகிர்ந்து கொள்ள கொண்டு வரும் உணவுப் பொருளை இங்கு பதிவு செய்யவும்.

தமிழ்க் கண்காட்சி விதிமுறைகளை இங்கு காணலாம்.

இந்த விழாவை சிறப்பாக நடத்த எங்களுக்குத் தன்னார்வலர்கள் தேவை. உணவுடன், உங்களது சில மணித்துளிகளையும் எங்களுக்கு அளித்து உதவுங்கள்.

Note: If a large tray is requested please do signup for large tray. Don’t change your signup to Medium tray as it will be very hard for us to estimate the amount of food that is required for the event.


FETNA தமிழ்த்தேனீ 2024!!!

தமிழ்த்தேனீ 2024 பதிவுகள் துவங்கி விட்டது. உங்கள் குழந்தைகள் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் பெற்றோர் குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்பவும். போட்டியைப் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.


கலைப் போட்டிகள் பதிவுகள்!!!

பிப்ரவரி 17 ,கலை மற்றும் கலாச்சார தினம். அனைத்து குழந்தைகளும் போட்டிகளில் கலந்து கொள்வதை ஊக்குவிக்க அன்று வாராந்திர வகுப்புகள் நடைபெறாது.    பிப்ரவரி 17ம் தேதி,  திருக்குறள்/ஆத்திச்சூடி மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெறும். விரைந்து தங்கள் குழந்தைகளை இங்கு பதிவு செய்யவும். விதிமுறைகளை இங்கு காணலாம்.

போட்டிநாள்நேரம்
திருக்குறள்/ஆத்திச்சூடிபிப்ரவரி 1710:00 – 1:00 pm
பேச்சுப்போட்டிபிப்ரவரி 171:00 – 6:00 pm

வகுப்புகள் – ஜனவரி 13, 2023

 ஜனவரி 13 இணையவழியில் பள்ளி நடைபெறும்!!!

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


வெர்சீனியா தமிழ்ச்சங்கம்!!!

ஜனவரி 21,வெர்சீனியா தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா @Mercer Middle School, Aldie,VA. மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்..


வாரம் ஒரு குறள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (1033

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Happy Pongal!!!

Jan 13th Online School!!!


Thamizhar Thirunal – Pongal Potluck and Tamil fair!!!

Pongal celebration and Tamil fair along with Potluck will be on20th Jan 2024 from 11:00 am to 6:00 pm.

Location: Justice High School, Falls church, VA.

Note: Please enter the facility through Door 3 only and stay within the places of our event only and avoid wandering to other places

Please click here for the invite and potluck signup.

We need lots of volunteers to run this program successfully. Please choose to sign up for a volunteer slot along with the food that you can bring.

Check Tamil fair guidelines here.

Note: Please do not change the quantity of the requested food item from large tray to medium when you sign up. This is will cause trouble to source enough food for our gathering. If you pick an item that is requested in Large tray please bring large tray. Thanks for your understanding


Competition Registrations !!!

February 17th is cultural day. To encourage more participation from kids, there is no regular class on that day. Please register your kids. Registrations are open for competitions. Thirukkural/Athichudi and Speech competitions will be conducted on February 17th. Register here as soon as possible. Check here for more information.

CompetitionDateTime
Thirukkural/AthichudiFeb 1710:00 – 1:00 pm
SpeechFeb 171:00 – 6:00 pm


FETNA TAMILBEE 2024!!!

FETNA Tamil bee 2024 registrations are open. If you want your kids to participate in this event, send an email to Parents Committee Leads. For more details about the competitions from FETNA check here


Weekly classes – 13th Jan 2024

Jan 13th Online School!!!

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Virginia Tamil Sangam !!!

Virginia Tamil Sangam is celebrating Pongal on Jan 21st 2024 @Mercer Middle School from 12:30. Check here for more details.


Kural for the week

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (1033

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.