முக்கியமான தகவல்கள்!!!

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!!!

பள்ளி விடுமுறை ஜனவரி 14


பொங்கல் விழா மற்றும் தமிழ்க் கண்காட்சி!!!

தமிழ்க் கண்காட்சி மற்றும் பொங்கல் விழா POTLUCK  : ஜனவரி  21 , 2023   (11.00 AM  TO  6.00 pm ) Location : Mercer Middle School, Aldie, VA.

தமிழர் திருநாள் அழைப்பைக் காண இங்கு சொடுக்கவும். நீங்கள்  வள்ளுவன் பள்ளி குடும்பங்களுடன் பகிர்ந்து கொள்ள கொண்டு வரும் உணவுப் பொருளை இங்கு பதிவு செய்யவும்


போட்டிகள்!!!

கட்டுரை போட்டி மற்றும் இசைப்போட்டி : பிப்ரவரி 25 ,2023   விரைவில் பதிவு செய்ய இணைப்பு திறக்கப்படும். இனி வரும் நிகழ்ச்சிகளின் பட்டியலை காணவும். மேலும் விபரங்கள் இங்கு விரைவில் பகிரப்படும்.

.

EventDayTiming
Tamil FairJanuary 21, 202311.00 to 6.00 PM
EssayFebruary 25, 2023 12:30 to 1:30 pm
MusicFebruary 25, 20231.00 PM to 7.00 PM
AdzapMarch 4, 202310:00 to 1:00 pm
AthichudiMarch 25, 2023During class hours
Thirukural TheniMarch 25, 2023During class hours
Tamil Bee April 15, 202310:30 to 4:30 pm

வகுப்புகள் – ஜனவரி 28, 2023

பள்ளி விடுமுறை ஜனவரி 14 பொங்கல் விழா : ஜனவரி  21

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

ஜனவரி 28 பிப்ரவரி 4,11,18,25

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


புகைப்பட தினம்!!!

பள்ளியின் ஆண்டு மலருக்காக வகுப்பு வாரியாக புகைப்படம் எடுக்கப்பட உள்ளது. குழந்தைகளை தயார் நிலையில் அனுப்பவும்.

ஜனவரி 28இளமழலை, மழலை, நிலை 1,2,3
பிப்ரவரி 11நிலை 4,5,6,7, இடை நிலை, மேல் நிலை

FETNA தமிழ்த்தேனீ 2023!!!

தமிழ்த்தேனீ 2023 பதிவுகள் துவங்கி விட்டது. உங்கள் குழந்தைகள் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். போட்டியைப் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.


வாரம் ஒரு குறள்

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
(1036)

உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Happy Pongal Everyone!!!

School Holiday on January 14.


Pongal celebration and Tamil fair!!!

Pongal celebration and Tamil fair along with Potluck will be on 21st Jan 2023 from 11:00 am to 6:00 pm. Location: Mercer Middle School, Aldie,VA.

Please check the Pongal celebration invite here and signup to bring a food item to share with Valluvan Tamil families.


Competitions!!!

Essay and Music Competitions are on 25th Feb, 2023. Registration will be open soon. Please check the tentative timelines of future events and competitions. We will share more details in future communication. Check here to see cultural events information.

EventDayTiming
Tamil FairJanuary 21, 202311.00 to 6.00 PM
EssayFebruary 25, 2023 12:30 to 1:30 pm
MusicFebruary 25, 20231.00 PM to 7.00 PM
AdzapMarch 4, 202310:00 to 1:00 pm
AthichudiMarch 25, 2023During class hours
Thirukural TheniMarch 25, 2023During class hours
Tamil Bee April 15, 202310:30 to 4:30 pm

Weekly classes – 28th Jan  2023

School Holiday on Jan 14th Pongal Vizha on Jan 21st

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

January 28 February 4, 11,18,25

Check here for School Calendar


Picture Day!!!

We will be taking class wise pictures for VTA year book on Jan 28th and Feb 11th. Please dress up your kids for that day.

January 28Ilamazhalai, Mazhalai, Nilai 1,2,3
February 11Nilai 4,5,6,7, Idai Nilai, Mel Nilai

FETNA TAMILBEE!!!

FETNA Tamil bee registrations are open. If you want your kids to participate in this event, send an email to HELP. For more details about the competitions from FETNA check here.


Kural for the week

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
(1036)

உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

If the farmer’s hands are slackened, even the ascetic state will fail.