முக்கியமான தகவல்கள்!!!


விளம்பர வேளை (Adzap Competition) போட்டி – ஜனவரி 18, 2025

பதிவு நேரம் – 11:30 AM – 12:00 PM
போட்டி நேரம் – 2:00 PM – 4:30 PM

போட்டிற்கான விதிமுறைகளை பார்க்க

இங்கே சொடுக்கவும்.


தமிழர் திருநாள் விழா நீயா நானா – ஜனவரி 18, 2025

தமிழர் திருநாள் விழாவில் நீயா நானா நிகழ்வில் பங்குபெற விரும்பும் பெற்றோர்கள்/ஆசிரியர்கள்/தன்னார்வலர்கள். நேரம் – 1:00 PM – 2:00 PM

இங்கே சொடுக்கவும்


தமிழர் திருநாள் விழா கூட்டாஞ்சோறு(Pot Luck)- ஜனவரி 18, 2025

தமிழர் திருநாள் விழா – கூட்டாஞ்சோறு (Pot Luck).
பகிர்ந்து உண்ணும் மரபு, நம் தமிழ் மரபு. அனைவரும் இதில் பங்கெடுத்து உணவுகளை பகிர்ந்து உண்ண,
இங்கே பதிவு செய்யவும்

பதிவு செய்தவர்கள் தவறாமல் உணவை உரிய நேரத்தில் (11 – 11:30 am)எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே உணவு பதிவு செய்தவர்கள் அதை கடைசி நேரத்தில் நீக்க வேண்டாம், உங்கள் வாக்குறுதியை நம்பி வருபவர்களை உணவளித்து மகிழ்வோம்.

(Large tray size – 8 cups of (uncooked) rice)
நாம் எதிர்பார்த்ததை விட அதிகமான நபர்கள் வருவதால் நீங்கள் பதிவு செய்த உணவின் அளவு குறையாமல் எடுத்து வருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி போட்டி

திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி போட்டிக்கான பதிவு விரைவில் தொடங்கவுள்ளது, அதற்கான விதிமுறைகளைக்காண,
இங்கே சொடுக்கவும்


FETNA – தமிழ்த் தேனீ போட்டி

FETNA – தமிழ்த் தேனீ போட்டி விவரங்களை காண, போட்டியில் பங்குபெற விரும்புவோர் உங்கள் குழந்தைகளை பதிவு செய்ய,
இங்கே சொடுக்கவும்


தமிழர் திருநாள் விழா @ Rocky Run Middle School – ஜனவரி 18, 2024

இனி வரும் பள்ளி நாட்கள்:

ஜனவரி 25

பெப்ரவரி 1

பள்ளியின் நாட்காட்டி


வாரம் ஒரு குறள்

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு. (634)

ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Adzap competition – January 18, 2025

Registration Time: 11:30 AM – 12:00 PM
Competition Time: 2:00 PM – 4:30 PM
Please read the guidelines and rubrics here.


Thamilar Thirunaal Neeya Naana – January 18, 2025

We have a rich tradition of sharing our food with friends and family. We are having potluck to enjoy all your delicious food.

Please sign up here.

We are requesting everyone who signed up for food, please bring the food on time (11-11:30am). Do not withdraw the sign up in the last minute, crowd will be more than anticipated and we are relying on your support and bring the food as you promised for our people to enjoy it.

Large tray size – 8 cups of (uncooked) rice.


Thirukkural & Aathichudi competitions – Feb 15, 2025

Thirukkural and Aathichudi competitions registration will be open soon, kindly start preparing your kids and please read the guidelines and rubrics here.


FETNA – Tamil Bee competition

FETNA Tamil bee competition registration is open now, to see more information and registration.

Click here


Tamilar Thirunaal Vizha – January 18, 2025 @Rocky Run Middle School

Next few school days:

January 25
February 1

School Calendar


Kural for the week

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு. (634)

ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.

The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity).