பொங்கல் விழா மற்றும் தமிழ்க் கண்காட்சி!!!

தமிழ்க் கண்காட்சி மற்றும் பொங்கல் விழா POTLUCK  : ஜனவரி  21 , 2023   (11.00 AM  TO  6.00 pm )

Location : Mercer Middle School

Address:  42149 Greenstone Dr, Aldie, VA 20105

Parking and Food Drop Off entrance.

வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் பொங்கல் விழாவிற்கு அனைவரையும் அழைக்கிறோம். அனைவரும் 11 மணிக்கு கால தாமதம் இல்லாமல் வந்து நிகழ்ச்சி குறித்த நேரத்தில் நடைபெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர் திருநாள் அழைப்பைக் காண இங்கு சொடுக்கவும். நீங்கள்  வள்ளுவன் பள்ளி குடும்பங்களுடன் பகிர்ந்து கொள்ள கொண்டு வரும் உணவுப் பொருளை இங்கு காணவும்.

S.NoTimeProgram
111.00 AM to 11.30 AMSetup Kids Tamil Fair Presentation in Art Room
211.00 AM to 11.30 AMSetup the food in cafeteria
311.30 AM to 1.00 PMPotluck
41.00 to 4.30 PMTamil Fair presentation/TVA , FCPS and LCPS Credit exam student appreciation on Stage
54.30. to 5.30 PMTea / snacks

வாரம் ஒரு குறள்

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
(1034)

நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Pongal celebration and Tamil fair!!!

Pongal celebration and Tamil fair along with Potluck will be on 21st Jan 2023 from 11:00 am to 6:00 pm.

Location : Mercer Middle School

Address:  42149 Greenstone Dr, Aldie, VA 20105

Parking and Food Drop Off entrance.

We invite everyone to Valluvan Tamil Academy’s Pongal Celebration. Please bring the food items you signed up on time (at 11am). This will help us to conduct the event on time.

Please check the Pongal celebration invite and your food signup here.

S.NoTimeProgram
111.00 AM to 11.30 AMSetup Kids Tamil Fair Presentation in Art Room
211.00 AM to 11.30 AMSetup the food in cafeteria
311.30 AM to 1.00 PMPotluck
41.00 to 4.30 PMTamil Fair presentation/TVA , FCPS and LCPS Credit exam student appreciation on Stage
54.30. to 5.30 PMTea / snacks

Kural for the week

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
(1034)

நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

The Patriotic farmers desire to bring all other states under the control of their own king.