முக்கியமான தகவல்கள்


ஜனவரி – 24  இணையவழி வகுப்பு (Google Classroom)

இனி வரும் பள்ளி நாட்கள்:

ஜனவரி – 31

பிப்ரவரி 7

பள்ளியின் நாட்காட்டி


வரவிருக்கும் பேச்சு/விவாதம், திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி போட்டிகள் – பிப்ரவரி 14, 2026

பிப்ரவரி 14 போட்டிகள் – பதிவு திறந்துள்ளது

Speech/Debate, திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி போட்டிகளுக்கான பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. Valluvan Tamil Academy

  • பதிவு செய்யும் கடைசி நாள்: 02/06/2026
  • போட்டி நடைபெறும் நாள்: 02/14/2026
  • இடம்: Rocky Run Middle School

போட்டி நேரங்கள்

  • திருக்குறள் / ஆத்திச்சூடி: காலை 10:00 – மதியம் 1:30
  • Speech / Debate: மதியம் 1:30 – மாலை 5:00

விளம்பர வேளை/Adzap முடிவுகள்

கீழே உள்ள இணைப்பில் உள்ள விளம்பர வேளை/Adzap முடிவுகளை பார்க்கவும்.

முடிவுள்


வாரம் ஒரு குறள்

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். (311)

மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Weekly class – January 24 Online School (Google Classroom)

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Next few school days:

January 31

February 7

School Calendar


Upcoming Speech/Debate, Thirukkural and Aathichoodi Competitions – Feb 14, 2026

Feb 14 Competitions:

Speech/Debate, Thirukkural and Aathichoodi competitions registration is open. Last day to register – 02/06/2026. Competition is on 02/14/2026 at Rocky Run Middle School. Valluvan Tamil Academy

Thirukkural/Aathichoodi – 10 AM – 1:30 PM

Speech/Debate – 1:30 PM – 5:00 PM


Adzap Competition Results

Please see the Adzap results in the below link.

Results


Kural for the week

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். (311)

மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்

It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.