முக்கியமான தகவல்கள்!!!


திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி போட்டி – பெப்ரவரி 15

திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடிப் போட்டிக்கான பதிவு தொடங்கிவிட்டது, பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்

பதிவு செய்ய கடைசி நாள் – பெப்ரவரி 10

இடம் : Franklin Middle School
3300 Lees Corner Rd, Chantilly, VA 20151
போட்டி நாள் – பெப்ரவரி 15
போட்டி நேரம் 9:30 AM – 1:30 PM

உங்கள் குழந்தைகளை தயார் செய்யவும், அதற்கான விதிமுறைகளைக் காண,
இங்கே சொடுக்கவும்


தமிழ்க் கண்காட்சி – பெப்ரவரி 15, 2025

தமிழ்க் கண்காட்சி – பெப்ரவரி 15, 2025.

இடம் : Franklin Middle School
3300 Lees Corner Rd, Chantilly, VA 20151
நேரம் 1:00 PM – 4:30 PM

உங்கள் வகுப்பிற்கான தமிழ்க் கண்காட்சி விதிமுறைகளைக் காண இந்த இணைப்பை சொடுக்கவும்


செய்திமடல் – ஆரோக்கியமான வாழ்க்கை முறை.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை சம்பந்தமான சிறுகதைகள், இலக்கியச் சான்றுகள்/கதைகள், நகைச்சுவைகள், புதிர்கள் மற்றும் வள்ளுவன்ப் பள்ளியில் தற்போதுப் படிக்கும் மாணவர்கள் உங்கள் ஆரோக்கிய உணவு செய்முறை பற்றிய காணொளி ஆகிவற்றை newsletter@valluvantamil.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.


வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் தை பொங்கல் விழா – பெப்ரவரி 1, 2025. கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பங்குபெற
இங்கே சொடுக்கவும்.

விவரங்களைப் படித்து விட்டு பதிவு செய்யவும்.


வகுப்புகள் – ஜனவரி 25, 2025

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

பெப்ரவரி 1

பெப்ரவரி 8 – இணையவழி வகுப்பு நாள் (Online class)

பள்ளியின் நாட்காட்டி


வாரம் ஒரு குறள்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91)

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Thirukkural & Aathichudi competitions – Feb 15, 2025

Thirukkural and Aathichudi competitions registration are open now, please register your kids here.
Registration last date: February 10

Venue : Franklin Middle School
3300 Lees Corner Rd, Chantilly, VA 20151
Compettion day: February 15, 2025
Time: 9:30 AM – 1:30 PM

Kindly start preparing your kids and please read the guidelines and rubrics here.


Tamil Fair – February 15, 2025

Venue: Franklin Middle School
3300 Lees Corner Rd, Chantilly, VA 20151
Time: 1:00 PM – 4:30 PM

Please see the guidelines for your class level, click here.


Newsletter – Healthy Lifestyle

VTA encourage kids and volunteers to send shortstories, Literature reference/Stories, Jokes, Puzzles and current VTA students your own Healthy food recipe/Talking (Video) to newsletter@valluvantamil.org.


Washington Tamil Sangam

Washington Tamil Sangam Pongal Festival – February 1, 2025, to participate in cultural and competitions please click here.
Please read all the instructions and register.


Weekly class – January 25, 2025 – Rocky Run Middle School

Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30

Next few school days:

February 1
February 8 – Online Class.

School Calendar


Kural for the week

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (91)

ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.