முக்கியமான தகவல்கள்!!!


தமிழர் திருநாள் – கூட்டாஞ்சோறு மற்றும் தமிழ் கண்காட்சி!!!

தமிழர் திருநாளை வேறொரு நாளில் நடத்த திட்டமிட்டு வருகிறோம். விரைவில் விவரங்கள் இங்கு பகிரப்படும்.


கலைப் போட்டிகள் பதிவுகள்!!!

பிப்ரவரி 17 ,கலை மற்றும் கலாச்சார தினம். அனைத்து குழந்தைகளும் போட்டிகளில் கலந்து கொள்வதை ஊக்குவிக்க அன்று வாராந்திர வகுப்புகள் நடைபெறாது.    பிப்ரவரி 17ம் தேதி,  திருக்குறள்/ஆத்திச்சூடி மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெறும். விரைந்து தங்கள் குழந்தைகளை இங்கு பதிவு செய்யவும். பதிவு செய்யக் கடைசி நாள்  பிப்ரவரி 9. விதிமுறைகளை இங்கு காணலாம்.

போட்டிநாள்நேரம்
திருக்குறள்/ஆத்திச்சூடிபிப்ரவரி 1710:00 – 1:00 pm
பேச்சுப்போட்டிபிப்ரவரி 171:00 – 6:00 pm

வகுப்புகள் – ஜனவரி 27, 2023

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


County Credit முடிவுகளைப் பதிவு செய்ய!!!

உங்கள் மாணவர்களின் County Credit தேர்வுகளின் முடிவுகளை என் வள்ளுவனில் பதிவு செய்யவும். பதிவு செய்யும் முறையை இங்கு காணலாம்.


வாஷிங்டன் தமிழ்ச்சங்கம்!!!

பிப்ரவரி4, வாஷிங்டன் தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா @Mclean High School, Mclean,VA. மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.


வாரம் ஒரு குறள்

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
(1040) 

எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Thamizhar Thirunal – Pongal Potluck and Tamil fair!!!

We are planning to conduct Tamizhar thirunal on a different date. We will share the details soon.


Competition Registrations !!!

February 17th is cultural day. To encourage more participation from kids, there is no regular class on that day. Please register your kids.Registrations are open for competitions. Thirukkural/Athichudi and Speech competitions will be conducted on February 17th. Register here as soon as possible. Last Date to register February 9th. Check here for more information.

CompetitionDateTime
Thirukkural/AthichudiFeb 1710:00 – 1:00 pm
SpeechFeb 171:00 – 6:00 pm

Weekly classes – 27th Jan 2024

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


County Credits !!!

If your kids took Tamil County credit exams please record them @myvalluvan. Please follow the steps provided in this document to record the credits.


Washington Tamil Sangam !!!

Washington Tamil Sangam is celebrating Pongal on Feb 4th 2024 @Mclean High School, Mclean,VA from 11 am. Check here for more details.


Kural for the week

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
(1040) 

எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life.