முக்கியமான தகவல்கள்!!!

அனைவருக்கும் பிப்ரவரி 4ம் தேதி இணையவழி வகுப்பு.

இணையவழியில் பெற்றோர் சந்திப்பு பிப்ரவரி 4ம் தேதி 4pm–6pm.

நம் பள்ளியின் முதல் செய்தி மடலை வரவேற்பறையில் பெற்றுக் கொள்ளவும்


பொங்கல் விழா மற்றும் தமிழ்க் கண்காட்சி!!!

நன்றி! நன்றி! நன்றி! தமிழ்க் கண்காட்சி மற்றும் பொங்கல் விழா வெற்றிகரமாக நடைபெற உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், அனைவரும் பகிர்ந்துண்ண உணவு கொண்டு வந்த அனைத்து பெற்றோர்களுக்கும் இயக்குனர் குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


போட்டிகள்!!!

விளம்பரவேளை, கட்டுரைப் போட்டி மற்றும் இசைப்போட்டி: பதிவு செய்ய இணைப்பு திறக்கப் பட்டுவிட்டது. விரைந்து பதிவு செய்யவும். இனி வரும் நிகழ்ச்சிகளின் பட்டியலை காணவும். மேலும் விபரங்கள் இங்கு விரைவில் பகிரப்படும்.

.

போட்டிகள்நாள்நேரம்
கட்டுரைபிப்ரவரி 25 , 202312:30 மணி முதல் 1:30  மணி வரை
இசைபிப்ரவரி 25 , 20231.00 மணி முதல் 7.00 மணி வரை
விளம்பர வேளைமார்ச் 4, 202310:00 மணி முதல் 1:00 மணி வரை
ஆத்திசூடிமார்ச் 25, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்
திருக்குறள் தேனீமார்ச் 25, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்
தமிழ்த் தேனீஏப்ரல் 15, 202310:30 மணி முதல் 4:30 மணி  வரை

வகுப்புகள் – ஜனவரி 28, 2023

பிப்ரவரி 4ம் தேதி இணையவழி வகுப்பு

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

பிப்ரவரி 4,11,18,25

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


புகைப்பட தினம்!!!

பள்ளியின் ஆண்டு மலருக்காக பிப்ரவரி 11 அன்று வகுப்பு வாரியாக புகைப்படம் எடுக்கப்பட உள்ளது. குழந்தைகளை தயார் நிலையில் அனுப்பவும்.

Note: Jan 28th picture day is cancelled due to schedule conflicts.


FETNA தமிழ்த்தேனீ 2023!!!

தமிழ்த்தேனீ 2023 பதிவுகள் துவங்கி விட்டது. உங்கள் குழந்தைகள் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். போட்டியைப் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.


வாரம் ஒரு குறள்

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடு.
(1039)

நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Online School on February 4th 2023

Parents meeting online on February 4th from 4-6pm.

Please collect the first newsletter of VTA from the front desk.


Pongal celebration and Tamil fair!!!

Thanks for all the volunteering and support in making our Pongal celebrations a huge success. Valluvan board appreciates all the volunteers – all the parents who brought food to share for potluck , helped the kids in their Tamil fair projects, and took part in the set up /arrangements.


Competitions!!!

Adzap, Music and Essay Competition: Registration is open. Please register your kids soon for the competitions. Check here to see cultural events information.

EventDayTiming
EssayFebruary 25, 2023 12:30 to 1:30 pm
MusicFebruary 25, 20231.00 PM to 7.00 PM
AdzapMarch 4, 202310:00 to 1:00 pm
AthichudiMarch 25, 2023During class hours
Thirukural TheniMarch 25, 2023During class hours
Tamil Bee April 15, 202310:30 to 4:30 pm

Weekly classes – 28th Jan  2023

Online classes on Feb 4th

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

February 11,18,25

Check here for School Calendar


Picture Day!!!

We will be taking class wise pictures for VTA year book on Feb 11th. Please dress up your kids for that day.


FETNA TAMILBEE!!!

FETNA Tamil bee registrations are open. If you want your kids to participate in this event, send an email to HELP. For more details about the competitions from FETNA check here.


Kural for the week

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடு.
(1039)

நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.

If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.