முக்கியமான தகவல்கள்
ஜனவரி – 31 இணையவழி வகுப்பு (Google Classroom)
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள்:
பிப்ரவரி 7
பிப்ரவரி 14 – (வழக்கமான வகுப்புகள் நடைபெறாது) பேச்சு/விவாதம், திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி போட்டிகள்
வரவிருக்கும் பேச்சு/விவாதம், திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி போட்டிகள் – பிப்ரவரி 14, 2026
பிப்ரவரி 14 போட்டிகள் – பதிவு திறந்துள்ளது
பேச்சு/விவாதம், திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி போட்டிகளுக்கான பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
- பதிவு செய்யும் கடைசி நாள்: 02/06/2026
- போட்டி நடைபெறும் நாள்: 02/14/2026
- இடம்: Rocky Run Middle School
போட்டி நேரங்கள்
- திருக்குறள் / ஆத்திச்சூடி: காலை 10:00 – மதியம் 1:30
- Speech / Debate: மதியம் 1:30 – மாலை 5:00
2026 பிப்ரவரி 14ஆம் நடக்கும் போட்டிகளுக்கு தன்னார்வலர்கள் தேவை
2026 பிப்ரவரி 14ஆம் தேதி திருக்குறள், ஆத்திச்சூடி, பேச்சு மற்றும் விவாதப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு உங்கள் ஆதரவு தேவையாக உள்ளது. தன்னார்வலர்கள் தேவை, மாணவர் தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தயவுசெய்து இங்கே பதிவு செய்யுங்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பொங்கல் நாள் கொண்டாட்டத்தின் படங்களையும், காணொளிகளையும் பார்க்கலாம்.
வாரம் ஒரு குறள்
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும். (321)
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
Weekly class – January 31 Online School (Google Classroom)
Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30
Next few school days:
February 7
February 14 – No regular school. Speech/Debate, Thirukkural and Aathichoodi Competitions
Upcoming Speech/Debate, Thirukkural and Aathichoodi Competitions – Feb 14, 2026
Feb 14 Competitions:
Speech/Debate, Thirukkural and Aathichoodi competitions registration is open. Last day to register – 02/06/2026. Competition is on 02/14/2026 at Rocky Run Middle School.
Thirukkural/Aathichoodi – 10 AM – 1:30 PM
Speech/Debate – 1:30 PM – 5:00 PM
Feb 14th 2026 Competitions – we need volunteers
On Feb 14th, 2026 we are having Thirukkural, Aathichoodi, Speech and Debate competitions. We need your support in conducting these competitions. Please sign up for different tasks and support. Student Volunteers welcome.
Please find the Pongal day celebration pictures and videos in the below link.
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும். (321)
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்
Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.
