முக்கியமான தகவல்கள்!!!
திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி போட்டி – பெப்ரவரி 15
திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடிப் போட்டிக்கான பதிவு தொடங்கிவிட்டது, பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
பதிவு செய்ய கடைசி நாள் – பெப்ரவரி 10
இடம் : Franklin Middle School
3300 Lees Corner Rd, Chantilly, VA 20151
போட்டி நாள் – பெப்ரவரி 15
போட்டி நேரம் 9:30 AM – 1:30 PM
உங்கள் குழந்தைகளை தயார் செய்யவும், அதற்கான விதிமுறைகளைக் காண,
இங்கே சொடுக்கவும்
தமிழ்க் கண்காட்சி – பெப்ரவரி 15, 2025
தமிழ்க் கண்காட்சி – பெப்ரவரி 15, 2025.
இடம் : Franklin Middle School
3300 Lees Corner Rd, Chantilly, VA 20151
நேரம் 1:00 PM – 4:30 PM
உங்கள் வகுப்பிற்கான தமிழ்க் கண்காட்சி விதிமுறைகளைக் காண இந்த இணைப்பை சொடுக்கவும்
தன்னார்வலர்கள் தேவை – பெப்ரவரி 15, 2025
தமிழ்க் கண்காட்சி, திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடிப் போட்டி – பெப்ரவரி 15, 2025
தன்னார்வலர்கள் தேவை, விருப்பம் உடைய பெற்றோர் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் இங்கே பதிவு செய்யவும்.
வள்ளுவன் தமிழ் மையம் – கட்டுரைப்போட்டி மார்ச் 1, 2025
வள்ளுவன் தமிழ் மையம் – கட்டுரைப்போட்டி 2024-25
நிலை 6, 7 & 8 மாணவர்கள் பங்கு பெரும் போட்டி.
நாள்: மார்ச் 1@ Rocky Run Middle School வகுப்பறை .
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
போட்டி விதிமுறைகள் மற்றும் விவரங்களைக் காண
இங்கே சொடுக்கவும்
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் தை பொங்கல் விழா – பெப்ரவரி 1, 2025. கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பங்குபெற
இங்கே சொடுக்கவும்.
விவரங்களைப் படித்து விட்டு பதிவு செய்யவும்.
வெர்சீனியா தமிழ்ச்சங்கம்
வெர்சீனியா தமிழ்ச்சங்கம் தை பொங்கல் விழா – பெப்ரவரி 9, 2025. கலை நிகழ்ச்சிகள் & மற்ற நிகழ்வுகளை கண்டு மகிழ
இங்கே சொடுக்கவும்.
வகுப்புகள் – பெப்ரவரி 1, 2025
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
இனி வரும் பள்ளி நாட்கள்:
பெப்ரவரி 8 – இணையவழி வகுப்பு நாள் (Online class)
பெப்ரவரி 15 – தமிழ்க் கண்காட்சி, திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி போட்டி
வாரம் ஒரு குறள்
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். (93)
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
Thirukkural & Aathichudi competitions – Feb 15, 2025
Thirukkural and Aathichudi competitions registration are open now, please register your kids here.
Registration last date: February 10
Venue : Franklin Middle School
3300 Lees Corner Rd, Chantilly, VA 20151
Compettion day: February 15, 2025
Time: 9:30 AM – 1:30 PM
Kindly start preparing your kids and please read the guidelines and rubrics here.
Tamil Fair – February 15, 2025
Venue: Franklin Middle School
3300 Lees Corner Rd, Chantilly, VA 20151
Time: 1:00 PM – 4:30 PM
Please see the guidelines for your class level, click here.
Volunteers sign up – Feb 15, 2015
We need parent and student volunteers for Tamil Fair and Thirukkural and Aathichudi event.
Interested volunteers please sign up here.
Valluvan Tamil Academy – Essay Competition March 1, 2025
Nilai 6, 7 & 8 all students are eligible to attend this competition.
March 1, 2025 @ Rocky Run Middle School Classroom
Morning session: 10:30am – 12:30pm
Afternoon session: 1:30pm – 3:30pm
To see competition guidelines and other instructions, please click here.
Washington Tamil Sangam
Washington Tamil Sangam Pongal Festival – February 1, 2025, to participate in cultural and competitions please click here.
Please read all the instructions and register.
Virginia Tamil Sangam
Virginia Tamil Sangam Pongal Festival – February 1, 2025
To participate and enjoy the cultural events, please click here.
Weekly class – February 1, 2025 – Rocky Run Middle School
Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30
Next few school days:
February 8 – Online Class.
February 15 – Tamil Fair, Thirukkural and Aathichudi competitions day.
Kural for the week
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். (93)
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.