முக்கியமான தகவல்கள்!!!

பிப்ரவரி 3 இணையவழியில் பள்ளி நடைபெறும்!!!


தமிழ் கண்காட்சி!!!

தமிழ் கண்காட்சி பிப்ரவரி 17 ம் தேதி 1:30-4:30 ராக்கிரன் பள்ளி, Lecture Hall ல் நடைபெறும். அனைத்து குழந்தைகளும் தமிழ் மற்றும் தமிழ் சார்ந்த தலைப்புகளில் உருவாக்கிய கண்காட்சியை அனைவரும் கண்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கிறோம்


கலைப் போட்டிகள் பதிவுகள்!!!

பிப்ரவரி 17 ,கலை மற்றும் கலாச்சார தினம். அனைத்து குழந்தைகளும் போட்டிகளில் கலந்து கொள்வதை ஊக்குவிக்க அன்று வாராந்திர வகுப்புகள் நடைபெறாது.    பிப்ரவரி 17ம் தேதி,  திருக்குறள்/ஆத்திச்சூடி மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெறும். விரைந்து தங்கள் குழந்தைகளை இங்கு பதிவு செய்யவும். பதிவு செய்யக் கடைசி நாள்  பிப்ரவரி 9. விதிமுறைகளை இங்கு காணலாம்.

போட்டிநாள்நேரம்
திருக்குறள்/ஆத்திச்சூடிபிப்ரவரி 1710:00 – 1:00 pm
பேச்சுப்போட்டிபிப்ரவரி 171:00 – 6:00 pm

பாடப் புத்தகங்களின் பின்னூட்டம்!!!

பாடப் புத்தகங்கள் குறித்து பெற்றோர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. புத்தகங்களின் நிறை குறைகளை இந்த இணைப்பை சொடுக்கி பகிர்ந்து கொள்ளவும்


வகுப்புகள் – பிப்ரவரி 3, 2023

பிப்ரவரி 3 இணையவழியில் பள்ளி நடைபெறும்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


County Credit முடிவுகளைப் பதிவு செய்ய!!!

உங்கள் மாணவர்களின் County Credit தேர்வுகளின் முடிவுகளை என் வள்ளுவனில் பதிவு செய்யவும். பதிவு செய்யும் முறையை இங்கு காணலாம்.


வாஷிங்டன் தமிழ்ச்சங்கம்!!!

பிப்ரவரி 3, வாஷிங்டன் தமிழ்ச்சங்கத்தின் சிறப்பு நிகழ்ச்சியில் கவிஞர்.மகுடேசுவரனின் மொழியிடமுள்ள வாழ்க்கையே இலக்கியம். மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

பிப்ரவரி4, வாஷிங்டன் தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா @Mclean High School, Mclean,VA. மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.


வாரம் ஒரு குறள்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (72) 

அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Online School on Feb 3rd


Tamil fair!!!

Tamil fair will be conducted on 17th Feb, from 1:30 to 4:30 @ Rocky Run Middle School’s Lecture hall. Please come and enjoy the presentations created by the students related to Tamil culture.


Competition Registrations !!!

February 17th is cultural day. To encourage more participation from kids, there is no regular class on that day. Please register your kids.Registrations are open for competitions. Thirukkural/Athichudi and Speech competitions will be conducted on February 17th. Register here as soon as possible. Last Date to register February 9th. Check here for more information.

CompetitionDateTime
Thirukkural/AthichudiFeb 1710:00 – 1:00 pm
SpeechFeb 171:00 – 6:00 pm

Book Feedback !!!

We are looking for your valuable feedback about the text books. Please share both positive and negative feedback on the books here.


Weekly classes – 3rd Feb 2024

Feb 3rd is online school

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


County Credits !!!

If your kids took Tamil County credit exams please record them @myvalluvan. Please follow the steps provided in this document to record the credits.


Washington Tamil Sangam !!!

Washington Tamil Sangam’s Special Program with Kavignar Magudeswaran in on 3rd Feb. Check here for more details

Washington Tamil Sangam is celebrating Pongal on Feb 4th 2024 @Mclean High School, Mclean,VA from 11 am. Check here for more details.


Kural for the week

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (72) 

அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.