முக்கியமான தகவல்கள்


வகுப்புகள் – பிப்ரவரி 7, 2026

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை  

இனி வரும் பள்ளி நாட்கள்:

பிப்ரவரி 14 – (வழக்கமான வகுப்புகள் நடைபெறாது) பேச்சு/விவாதம், திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி போட்டிகள்

பிப்ரவரி 21

பள்ளியின் நாட்காட்டி


பேச்சு/விவாதம், திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி போட்டிகள் – பிப்ரவரி 14, 2026

பிப்ரவரி 14 போட்டிகள் – பதிவு திறந்துள்ளது

பேச்சு/விவாதம், திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி போட்டிகளுக்கான பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

  • பதிவு செய்யும் கடைசி நாள்: 02/06/2026
  • போட்டி நடைபெறும் நாள்: 02/14/2026
  • இடம்: Rocky Run Middle School

போட்டி நேரங்கள்

  • திருக்குறள் / ஆத்திச்சூடி: காலை 10:00 – மதியம் 1:30
  • Speech / Debate: மதியம் 1:30 – மாலை 5:00

2026 பிப்ரவரி 14ஆம் நடக்கும் போட்டிகளுக்கு தன்னார்வலர்கள் தேவை

2026 பிப்ரவரி 14ஆம் தேதி திருக்குறள், ஆத்திச்சூடி, பேச்சு மற்றும் விவாதப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு உங்கள் ஆதரவு தேவையாக உள்ளது. தன்னார்வலர்கள் தேவை, மாணவர் தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தயவுசெய்து இங்கே பதிவு செய்யுங்கள்.


வள்ளுவன் தமிழ் மையம் – கட்டுரைப்போட்டி மார்ச் 7, 2026

வள்ளுவன் தமிழ் மையம் – கட்டுரைப்போட்டி.

நிலை 6, 7, 8 & 9 மாணவர்கள் பங்கு பெரும் போட்டி.

நாள்: மார்ச் 7@ Rocky Run Middle School வகுப்பறை .
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

போட்டி விதிமுறைகள் மற்றும் விவரங்களைக் காண
இங்கே சொடுக்கவும்


கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பொங்கல் நாள் கொண்டாட்டத்தின் படங்களையும், காணொளிகளையும் பார்க்கலாம்.

இங்கே சொடுக்கவும்


County Credit முடிவுகளைப் பதிவு செய்ய!!!

உங்கள் மாணவர்களின் County Credit தேர்வுகளின் முடிவுகளை என் வள்ளுவனில் பதிவு செய்யவும். பதிவு செய்யும் முறையை இங்கு காணலாம்


FETNA – தேசிய அளவிலான குறள் தேனீப் போட்டிகள்

FETNA – தேசிய அளவிலான குறள் தேனீப் போட்டிகள்

இந்த போட்டியில் பங்குபெற விரும்புவோர், விவரங்களைக் காண இங்கே சொடுக்கவும்.


வாரம் ஒரு குறள்

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. (331)

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Weekly class – February 7, 2026

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Next few school days:

February 14 – No regular school. Speech/Debate, Thirukkural and Aathichoodi Competitions.

February 21

School Calendar


Speech/Debate, Thirukkural and Aathichoodi Competitions – Feb 14, 2026

Feb 14 Competitions:

Speech/Debate, Thirukkural and Aathichoodi competitions registration is open. Last day to register – 02/06/2026. Competition is on 02/14/2026 at Rocky Run Middle School.

Thirukkural/Aathichoodi – 10 AM – 1:30 PM

Speech/Debate – 1:30 PM – 5:00 PM


Feb 14th 2026 Competitions – we need volunteers

On Feb 14th, 2026 we are having Thirukkural, Aathichoodi, Speech and Debate competitions. We need your support in conducting these competitions. Please sign up for different tasks and support. Student Volunteers welcome.

Click here


Valluvan Tamil Academy – Essay Competition March 7, 2026

Nilai 6, 7, 8 & 9 all students are eligible to attend this competition.

March 7, 2025 @ Rocky Run Middle School Classroom

Morning session : 10:30am – 12:30pm
Afternoon session : 1:30pm – 3:30pm

To see competition guidelines and other instructions, please click here.


Please find the Pongal day celebration pictures and videos in the below link.

Click here


County Credits Result!!!

If your kids took Tamil County credit exams please record them @myvalluvan.org. Please follow the steps provided in this document to record the credits.


FETNA – National‑level Kural Theni Competitions.

FETNA – National‑level Kural Theni Competitions.

Those who wish to participate in this competition, please click here to view the details.


Kural for the week

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. (331)

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

That ignorance which considers those things to be stable which are not so, is dishonorable (to the wise).