முக்கியமான தகவல்கள்!!!

பெற்றோர்கள் காத்திருப்பு அறை எண் 302 பிப்ரவரி 10ம் தேதி அன்று வேறு நிகழ்ச்சி நடைபெறுவதால் , பெற்றோர்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். சிரமத்திற்கு மன்னிக்கவும்!!!


தமிழ் கண்காட்சி!!!

தமிழ் கண்காட்சி பிப்ரவரி 17 ம் தேதி 3:30-5:30 ராக்கிரன் பள்ளி, Lecture Hall ல் நடைபெறும். அனைத்து குழந்தைகளும் தமிழ் மற்றும் தமிழ் சார்ந்த தலைப்புகளில் உருவாக்கிய கண்காட்சியை அனைவரும் கண்டு மகிழுமாறு கேட்டுக்கொள்கிறோம்


கலைப் போட்டிகள் பதிவுகள்!!!

பிப்ரவரி 17 ,கலை மற்றும் கலாச்சார தினம். அனைத்து குழந்தைகளும் போட்டிகளில் கலந்து கொள்வதை ஊக்குவிக்க அன்று வாராந்திர வகுப்புகள் நடைபெறாது.    பிப்ரவரி 17ம் தேதி,  திருக்குறள்/ஆத்திச்சூடி மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெறும். விரைந்து தங்கள் குழந்தைகளை இங்கு பதிவு செய்யவும். பதிவு செய்யக் கடைசி நாள்  பிப்ரவரி 9. விதிமுறைகளை இங்கு காணலாம்.

போட்டிநாள்நேரம்
திருக்குறள்/ஆத்திச்சூடிபிப்ரவரி 1710:00 – 1:00 pm
பேச்சுப்போட்டிபிப்ரவரி 171:00 – 6:00 pm

பாடப் புத்தகங்களின் பின்னூட்டம்!!!

பாடப் புத்தகங்கள் குறித்து பெற்றோர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. புத்தகங்களின் நிறை குறைகளை இந்த இணைப்பை சொடுக்கி பகிர்ந்து கொள்ளவும்


வகுப்புகள் – பிப்ரவரி 10, 2023

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


County Credit முடிவுகளைப் பதிவு செய்ய!!!

உங்கள் மாணவர்களின் County Credit தேர்வுகளின் முடிவுகளை என் வள்ளுவனில் பதிவு செய்யவும். பதிவு செய்யும் முறையை இங்கு காணலாம்.


வாரம் ஒரு குறள்

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. (74) 

அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

As there is another event happening @ Parents waiting room 302, that will not be available and we request parents to have alternate arrangements. Sorry for the inconvenience.


Tamil fair!!!

Tamil fair will be conducted on 17th Feb, from 3:30 to 5:30 @ Rocky Run Middle School’s Lecture hall. Please come and enjoy the presentations created by the students related to Tamil culture.


Competition Registrations !!!

February 17th is cultural day. To encourage more participation from kids, there is no regular class on that day. Please register your kids.Registrations are open for competitions. Thirukkural/Athichudi and Speech competitions will be conducted on February 17th. Register here as soon as possible. Last Date to register February 9th. Check here for more information.

CompetitionDateTime
Thirukkural/AthichudiFeb 1710:00 – 1:00 pm
SpeechFeb 171:00 – 6:00 pm

Book Feedback !!!

We are looking for your valuable feedback about the text books. Please share both positive and negative feedback on the books here.


Weekly classes – 10th Feb 2024

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


County Credits !!!

If your kids took Tamil County credit exams please record them @myvalluvan. Please follow the steps provided in this document to record the credits.


Kural for the week

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. (74) 

அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

Love begets desire: and that (desire) begets the immeasurable excellence of friendship.