முக்கியமான தகவல்கள்!!!

பெற்றோர் சந்திப்பில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்!!!.


போட்டிகள்!!!

விளம்பரவேளை, கட்டுரைப் போட்டி மற்றும் இசைப்போட்டி: பதிவு செய்ய இணைப்பு திறக்கப் பட்டுவிட்டது. விரைந்து பதிவு செய்யவும். இனி வரும் நிகழ்ச்சிகளின் பட்டியலை காணவும். மேலும் விபரங்கள் இங்கு .

.

போட்டிகள்நாள்நேரம்பதிவு செய்ய கடைசி நாள்
கட்டுரைபிப்ரவரி 25 , 202312:30 மணி முதல் 1:30  மணி வரைபிப்ரவரி 17
இசைபிப்ரவரி 25 , 20231.00 மணி முதல் 7.00 மணி வரைபிப்ரவரி 11
விளம்பர வேளைமார்ச் 4, 202303:00 மணி முதல் 06:00 மணி வரைபிப்ரவரி 24
ஆத்திசூடிமார்ச் 25, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்
திருக்குறள் தேனீமார்ச் 25, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்
தமிழ்த் தேனீஏப்ரல் 15, 202310:30 மணி முதல் 4:30 மணி  வரை

இலக்கிய முற்றம் (வாங்க  பழகலாம்)!!!

நாள்: : பிப்ரவரி 11, 2022 மதியம் 1:45 PM  முதல் 2:45 PM  மணி வரை

தலைப்பு: பிற்கால சோழர்கள்

உரையாற்றுபவர் : விஜயகுமார் சத்யமூர்த்தி    

Room No: 322

வகுப்புகள் – பிப்ரவரி 11, 2023

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

பிப்ரவரி 18,25

மார்ச் 4, 11

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


புகைப்பட தினம்!!!

பள்ளியின் ஆண்டு மலருக்காக பிப்ரவரி 11 அன்று அனைத்து நிலைகளுக்கும் வகுப்பு வாரியாக புகைப்படம் எடுக்கப்பட உள்ளது. குழந்தைகளை தயார் நிலையில் அனுப்பவும்.


உலக தாய்மொழி நாள் தமிழ்க் கண்காட்சி 2023!!!

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க த்தின் உலகத் தாய்மொழி நாள் தமிழ்க் கண்காட்சி 2023  – கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இங்கு பதியவும்.


வாரம் ஒரு குறள்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
(351)

மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Thanks for all the parents who joined the Parents meeting and shared valuable feedback.


Competitions!!!

Adzap, Music and Essay Competition: Registration is open. Please register your kids soon for the competitions. Check here to see cultural events information.

EventDayTimingLast day to register
EssayFebruary 25, 2023 12:30 to 1:30 pmFeb 17
MusicFebruary 25, 20231.00 PM to 7.00 PMFeb 11
AdzapMarch 4, 202303:00 to 06:00 pmFeb 24
AthichudiMarch 25, 2023During class hours
Thirukural TheniMarch 25, 2023During class hours
Tamil Bee April 15, 202310:30 to 4:30 pm

Literature Club!!!

Day: Feb 11th  , 1:45pm-2:45pm

Topic: Later Cholas

Room No: 322

Audience: VTA Parents

Speaker: VijayaKumar Sathyamoorthy


Weekly classes – 11th Feb  2023

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

February 18,25

March 4, 11

Check here for School Calendar


Picture Day!!!

We will be taking class wise pictures of all students for VTA year book on Feb 11th. Please dress up your kids for that day.


Tamil Fair for DC, MD, VA Kids!!!

Tamil Sangam of Greater Washington Proudly Presents Tamil Fair for DC, MD, VA Area Kids on 26th Feb 2023. If you want to participate please register here.


Kural for the week

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
(351)

மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.