Picture Day !!!

VTA Picture day is on Feb 12th. We will be taking pictures of the students. So Please make sure that the video camera in students laptop is working. We request parents to help their children login with their TAMIL NAME and sit in a chair to get their face clearly in the picture.


Tamil Fair/Thirukkural and Athichudi Competition!!!

Tamil Fair Part 1: YOUTUBE Link; Feb 12, at 4:30

Art Competition Results: Art and kolam competition results will be announced on Feb 13th Evening 6pm.

Thirukkural and Athichudi competitions: March 12. Last day to register Feb 28. Please check here for more information.


VTA YEAR BOOK 2022!!!

Students contributions are invited for Year book. Please send stories, articles or drawings that exhibit greatness of Tamil and its culture. You could also send write ups describing your journey with VTA. Last day to send your articles is March 11, 2022.

We need Volunteers to help us in coordination efforts and editing of the Year book. If you are interested to be part of the yearbook team, please send us email to HELP.


Next class is on – 12th Feb 2022

Nilai 7 will start in person classes from 5th Mar 2022.

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30


Tamil Sangam Events!!!

Greater Washington Tamil sangam is celebrating world language day and conducting Thirukkural Essay writing competition for Hight school students this year. Please encourage your students to participate in this competition. For more details check this webpage.


Kural for the week

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
(355)

வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.

Let virtuous deeds be done quickly, before the hiccup comes making the tongue silent.


புகைப்பட நாள் !!!

பிப்ரவரி 12 ஆம் தேதிகளில் மாணவர்களின் புகைப்படங்கள் எடுக்கப்படும். மாணவர்கள் கணினியில் புகைப்படக் கருவி தயார் நிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

நன்கு முகம்தெரியும்படி நாற்காலியில் அமரவும், குழந்தைகள் தங்களின் தமிழ்ப்பெயரில் வகுப்புகளுக்கு இணையவும் பெற்றோர்கள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தமிழ்க் கண்காட்சி மற்றும் திருக்குறள்/ஆத்திச்சூடி போட்டி !!!

தமிழக் கண்காட்சி (பாகம் 1): YOUTUBE இணைப்பு; பிப்ரவரி 12, மாலை 4:30 மணிக்கு.
சித்திரம்/கோலம் போட்டி:  முடிவுகள் அறிவிப்பு பிப்ரவரி 13, மாலை 6 மணிக்கு.
ஆத்திச்சுடி/திருக்குறள் போட்டி: மார்ச் 12.  பதிவு செய்ய கடைசி நாள் பிப்ரவரி 28. மேலும் விவரங்களுக்கு வலைப்பக்கத்தை காணவும்


பள்ளியின் ஆண்டு மலர்!!!

பள்ளியின் ஆண்டு மலருக்கு மாணவர்களின் படைப்புகள் வரவேற்கப்படுகின்றது. தமிழின் சிறப்பை வெளிப்படுத்தும் கதை, கட்டுரைகள், ஓவியங்கள் மற்றும் தமிழ்பள்ளியில் உங்கள் அனுபவப் பதிவுகளை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்கள் படைப்புகளை அனுப்ப கடைசி நாள் மார்ச் 11,2022.

பள்ளியின் ஆண்டு மலரை தொகுப்பதற்கு தன்னார்வலர்கள் தேவை. விருப்பமுள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்


அடுத்த வாராந்திர வகுப்பு – 02/12/2022

நிலை 7 மாணவா்களுக்கு மார்ச் 5 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை


வாஷிங்டன் தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சிகள்!!!

வாஷிங்டன் தமிழ்ச்சங்கம் உலகத் தாய் மொழி நாள்  மற்றும்  உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் கட்டுரைப்போட்டி நடத்துகிறது. மேலும் விபரங்களுக்கு இந்த தளத்தைப் பார்க்கவும்.


வாரம் ஒரு குறள்

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
(355)

வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.