முக்கியமான தகவல்கள்!!!

பிப்ரவரி 17 ,கலை மற்றும் கலாச்சார தினம். அனைத்து குழந்தைகளும் போட்டிகளில் கலந்து கொள்வதை ஊக்குவிக்க அன்று வாராந்திர வகுப்புகள் நடைபெறாது!!!


கலை மற்றும் கலாச்சார தினம்!!!

ஆத்திசூடி,திருக்குறள் தேனீ , பேச்சுப் போட்டி,பட்டிமன்றம் மற்றும் தமிழ் கண்காட்சி பிப்ரவரி 17 ம் தேதி ராக்கிரன் பள்ளியில் நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு குழந்தைகளை ஊக்குவிக்குமாறும்,அனைத்து குழந்தைகளும் தமிழ் மற்றும் தமிழ் சார்ந்த தலைப்புகளில் உருவாக்கிய கண்காட்சியை அனைவரும் கண்டு மகிழுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சிநேரம்இடம்
பதிவு (ஆத்திசூடி/ திருக்குறள் தேனீ)09:00 – 09:30 amFront desk
ஆத்திசூடி09:30 – 12:00 pmCafeteria
திருக்குறள் தேனீ09:30 – 12:00 pmClassrooms
பதிவு (பேச்சுப் போட்டி/ பட்டிமன்றம்)12:30 – 01:00 pmFront desk
பேச்சுப் போட்டி01:00 – 04:00 pmCafeteria
பட்டிமன்றம்01:00 – 03:00 pmLecture hall
தமிழ் கண்காட்சி set up03:30 – 04:00 pmLecture hall
தேனீர் இடைவேளை04:00 – 04:30 pmCafeteria
தமிழ் கண்காட்சி (இளமழலை, மழலை, நிலை 5, இடைநிலை, நிலை 7, மேல்நிலை, நிலை 8)04:00 – 05:30 pmCafeteria
தமிழ் கண்காட்சி (நிலை 2,3,4,6)04:30 – 05:30 pmLecture hall
Clean up5:30 – 06:00 pmLecture hall & Cafeteria

கலைப் போட்டிகள் பதிவுகள்!!!

மார்ச் 16 ,கலை மற்றும் கலாச்சார தினம். அனைத்து குழந்தைகளும் போட்டிகளில் கலந்து கொள்வதை ஊக்குவிக்க அன்று வாராந்திர வகுப்புகள் நடைபெறாது.  
 மார்ச் 16ம் தேதி,   தமிழ்த் தேனீ போட்டி நடைபெறும். மேலும் விவரங்கள் விரைவில் பகிரப்படும்.

போட்டிநாள்நேரம்
தமிழ்த் தேனீமார்ச் 16

பாடப் புத்தகங்களின் பின்னூட்டம்!!!

பாடப் புத்தகங்கள் குறித்து பெற்றோர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. புத்தகங்களின் நிறை குறைகளை இந்த இணைப்பை சொடுக்கி பகிர்ந்து கொள்ளவும்


வகுப்புகள் – பிப்ரவரி 24, 2023

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


County Credit முடிவுகளைப் பதிவு செய்ய!!!

உங்கள் மாணவர்களின் County Credit தேர்வுகளின் முடிவுகளை என் வள்ளுவனில் பதிவு செய்யவும். பதிவு செய்யும் முறையை இங்கு காணலாம்.


வாரம் ஒரு குறள்

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
(73

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

February 17th is cultural day. To encourage more participation from kids, there is no regular class on that day.


Cultural Day!!!

Thirukural Theni, Athichudi, Speech, Debat and Tamil fair will be conducted on 17th Feb @ Rocky Run Middle School’s Lecture hall. Please come and enjoy the kids talents and presentations created by the students related to Tamil culture.

EventTimeVenue
Registration (Athichudi/Thirukural theni)09:00 – 09:30 amFront desk
Athichudi09:30 – 12:00 pmCafeteria
Thirukural Theni09:30 – 12:00 pmClassrooms
Registration (Speech/Debate)12:30 – 01:00 pmFront desk
Speech01:00 – 04:00 pmCafeteria
Debate01:00 – 03:00 pmLecture hall
Tamil fair set up03:30 – 04:00 pmLecture hall
Tea Break04:00 – 04:30 pmCafeteria
Tamil fair (Ilamazhalai, mazhalai, Nilai1, Idainilai, Nilai 5, Melnilai, Nilai 8)04:00 – 05.30 pmCafeteria
Tamil fair (Nilai 2,3,4,6)04:30 – 05:30 pmLecture hall
Clean up5:30 – 06:00 pmLecture hall & Cafeteria

Competition Registrations !!!

March 16th is cultural day. To encourage more participation from kids, there is no regular class on that day. Tamil bee will be conducted on March 16th . Details will be shared soon.

CompetitionDateTime
Tamil beeMarch 16

Book Feedback !!!

We are looking for your valuable feedback about the text books. Please share both positive and negative feedback on the books here.


Weekly classes – 24th Feb 2024

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


County Credits !!!

If your kids took Tamil County credit exams please record them @myvalluvan. Please follow the steps provided in this document to record the credits.


Kural for the week

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
(73

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).