முக்கியமான தகவல்கள்!!!
மூன்று வருடங்களுக்கு பிறகு வள்ளுவன் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா மே மாதம் 6ம் தேதி !!! மேலும் இதைப் பற்றிய தகவல் விரைவில் பகிரப்படும்.!!!
போட்டிகள்!!!
நிலை 5 மற்றும் அதற்கு மேல் உள்ள வகுப்பு மாணவர்கள் கட்டுரைப் போட்டியில் கட்டாயம் பங்கு பெற வேண்டும்!
விளம்பரவேளை, கட்டுரைப் போட்டி மற்றும் இசைப்போட்டி: பதிவு செய்ய இணைப்பு திறக்கப் பட்டுவிட்டது. விரைந்து பதிவு செய்யவும். இனி வரும் நிகழ்ச்சிகளின் பட்டியலை காணவும். மேலும் விபரங்கள் இங்கு .
.
போட்டிகள் | நாள் | நேரம் | பதிவு செய்ய கடைசி நாள் |
கட்டுரை | பிப்ரவரி 25 , 2023 | 12:30 மணி முதல் 1:30 மணி வரை | பிப்ரவரி 24 |
இசை | பிப்ரவரி 25 , 2023 | 1.00 மணி முதல் 7.00 மணி வரை | பிப்ரவரி 11 |
விளம்பர வேளை | மார்ச் 4, 2023 | 03:00 மணி முதல் 06:00 மணி வரை | பிப்ரவரி 24 |
ஆத்திசூடி | மார்ச் 25, 2023 | வகுப்பு நேரத்தில் நடைபெறும் | |
திருக்குறள் தேனீ | மார்ச் 25, 2023 | வகுப்பு நேரத்தில் நடைபெறும் | |
தமிழ்த் தேனீ | ஏப்ரல் 15, 2023 | 10:30 மணி முதல் 4:30 மணி வரை |
இலக்கிய முற்றம் (வாங்க பழகலாம்)!!!
நாள்: மார்ச் 10, 2023 வெள்ளிக்கிழமை மாலை 7:00 PM முதல் 8:30 PM மணி வரை
தலைப்பு: சங்க இலக்கியத்தில் பெண்புலவர்கள்
உரையாற்றுபவர் : மாலினி கல்யாணி மெட்ராஸ்
இடம்: Meeting Room A – in Brambleton Library
22850 Brambleton Plaza, Brambleton, VA 20148 கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இந்த படிவத்தை நிரப்பவும்
வகுப்புகள் – பிப்ரவரி 18, 2023
மார்ச் 18ம்தேதி இணையவழி வகுப்பு
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை
பிப்ரவரி 25
மார்ச் 4, 11,18,25
பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.
உலக தாய்மொழி நாள் தமிழ்க் கண்காட்சி 2023!!!
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க த்தின் உலகத் தாய்மொழி நாள் தமிழ்க் கண்காட்சி 2023 – கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இங்கு பதியவும்.
வாரம் ஒரு குறள்
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. (73)
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்
தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!
Important Information!!!
After 3 years, a grand annual day celebration is under planning for Valluvan Tamil Academy. Mark your calendars for May 6th. More information will be shared soon.
Competitions!!!
Essay competition is mandatory for Nilai 5 and above grade students.
Adzap, Music and Essay Competition: Registration is open. Please register your kids soon for the competitions. Check here to see cultural events information.
Event | Day | Timing | Last day to register |
Essay | February 25, 2023 | 12:30 to 1:30 pm | Feb 24 |
Music | February 25, 2023 | 1.00 PM to 7.00 PM | Feb 11 |
Adzap | March 4, 2023 | 03:00 to 06:00 pm | Feb 24 |
Athichudi | March 25, 2023 | During class hours | |
Thirukural Theni | March 25, 2023 | During class hours | |
Tamil Bee | April 15, 2023 | 10:30 to 4:30 pm |
Literature Club!!!
Day: Mar 10th , 7:00pm-8:30pm on Friday Evening
Topic: Female Poets in Sangam literature
Speaker: Malini Kalyani Madras
Location: Meeting Room A – in Brambleton Library
22850 Brambleton Plaza, Brambleton, VA 20148
If you are interested in attending this session please RSVP here
Weekly classes – 18th Feb 2023
Mar 18th Online School
Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30
February 25
March 4, 11,18,25
Check here for School Calendar
Tamil Fair for DC, MD, VA Kids!!!
Tamil Sangam of Greater Washington Proudly Presents Tamil Fair for DC, MD, VA Area Kids on 26th Feb 2023. If you want to participate please register here.
Kural for the week
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. (73)
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்
They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).