முக்கியமான தகவல்கள்


வகுப்புகள் – பிப்ரவரி 21, 2026

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

பிப்ரவரி 28

மார்ச் 7

பள்ளியின் நாட்காட்டி


பேச்சு/விவாதம், திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி போட்டி முடிவுகளைப் பார்க்க, இங்கே சொடுக்கவும்


வள்ளுவன் தமிழ் மையம் – கட்டுரைப்போட்டி மார்ச் 7, 2025

வள்ளுவன் தமிழ் மையம் – கட்டுரைப்போட்டி 2025-26

நிலை 6, 7, 8 & 9 மாணவர்கள் பங்கு பெரும் போட்டி.

நாள்: மார்ச் 7@ Rocky Run Middle School வகுப்பறை .
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

போட்டி விதிமுறைகள் மற்றும் விவரங்களைக் காண
இங்கே சொடுக்கவும்


ஆண்டு விழா 2026 – அலங்காரக் குழு தன்னார்வலர்கள்

வள்ளுவன் தமிழ் மையம் (VTA) தனது ஆண்டு விழாவை சனிக்கிழமை, மே 30, 2026 அன்று கொண்டாட உள்ளது. இந்த விழாவிற்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ள நிலையில், அலங்காரக் குழுவை அமைத்து வருகிறோம்.

கருப்பொருள் (Theme) இறுதி செய்யவும், வேலைகளை விரைவாகத் தொடங்கவும் உற்சாகமான தன்னார்வலர்கள் தேவைப்படுகிறது.

ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இங்கே பதிவு செய்யவும்.


VTA தமிழ்த் தேனீ போட்டி – மார்ச் 21, 2026

தமிழ்த் தேனீ போட்டி மார்ச் 21, 2026 அன்று மாணவர்கள் படிக்கும் தங்களது வகுப்பறைகளில் நடைபெறும். இந்தப் போட்டியில் எல்லா மாணவர்களும் பங்கேற்க தகுதியானவர்கள்.

குழந்தைகளுக்காக சொல் பட்டியலை எளிமைப்படுத்துவதற்கு நாங்கள் மிகுந்த முயற்சி எடுத்துள்ளோம். எனவே, எல்லா குழந்தைகளையும் போட்டியில் பங்கேற்க ஊக்குவிக்கவும்.

சொல் பட்டியல் மற்றும் வழிகாட்டுதல்களைக் காண இங்கே சொடுக்கவும்

“தமிழ் சொற்களை அறிந்து, தன்னம்பிக்கையுடன் பயன்படுத்தக் கற்றுத்தரும் மொழி வளர்ப்பு போட்டி”


VTA 2025–2026 செய்திமடல் – கட்டுரை பங்கேற்பு

மாணவர்கள், பெற்றோர், மற்றும் ஆசிரியர்களிடமிருந்து கீழ்க்கண்ட பிரிவுகளில் கட்டுரைகளை வரவேற்கிறோம்:

  • கட்டுரைகள் (நிலை 6 மற்றும் அதற்கு மேல்)
  • குறுக்கெழுத்துப் புதிர்கள்
  • விடுகதைகள்
  • வரைவுகள் / ஓவியங்கள்
  • சமையல் குறிப்புகள்
  • “உங்களுக்குத் தெரியுமா?” (சிந்தனைத் தூண்டும் தகவல்கள்)
  • சமையல் காணொளிகள் (வெளியிட பெற்றோர் அனுமதி அவசியம்)

அனைத்து பதிவுகளையும் அனுப்ப வேண்டிய முகவரி: newsletter@valluvantamil.org

சமர்ப்பிக்கும் கடைசி தேதி: 03/12/2026


County Credit முடிவுகளைப் பதிவு செய்ய!!!

உங்கள் மாணவர்களின் County Credit தேர்வுகளின் முடிவுகளை என் வள்ளுவனில் பதிவு செய்யவும். பதிவு செய்யும் முறையை இங்கு காணலாம்


FETNA – தேசிய அளவிலான குறள் தேனீப் போட்டிகள்

FETNA – தேசிய அளவிலான குறள் தேனீப் போட்டிகள்

இந்த போட்டியில் பங்குபெற விரும்புவோர், விவரங்களைக் காண இங்கே சொடுக்கவும்.


வாரம் ஒரு குறள்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. (351)

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Weekly class – February 21, 2026

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

Next few school days:

February 28                          

March 7

School Calendar


Speech/Debate, Thirukkural and Aathichoodi Competitions Results – Click Here


Valluvan Tamil Academy – Essay Competition March 7, 2025

Nilai 6, 7, 8 & 9 all students are eligible to attend this competition.

March 7, 2025 @ Rocky Run Middle School Classroom

Morning session : 10:30am – 12:30pm
Afternoon session : 1:30pm – 3:30pm

To see competition guidelines and other instructions, please click here.


Annual Day 2026 – Decoration Team Volunteers

Valluvan Tamil Academy (VTA) will be celebrating its Annual Day on Saturday, May 30th, 2026. As we begin preparations for the event, we are in the process of forming our Decoration Team.

We are looking for enthusiastic volunteers to help finalize the theme and begin the work as early as possible.

Interested volunteers, please sign up here.


VTA Tamil Theni Competition – March 21, 2026

Tamil Theni competition will be held on March 21, 2026 in their respective classrooms and all the kids are eligible to participate in this competition. We made a great effort to simplify the word list for kids, please encourage all our kids to participate in the competition. Word list and guidelines are available in our website. Click Here.

Tamil Theni competition that helps children learn Tamil words/Vocabulary and use them with confidence.


VTA 2025- 2026 Newsletter Article participation

Theme: பதினாறு செல்வங்கள்

We invite articles from students, parents, and teachers in the following categories:

* Essays (Nilai 6 and above)

* Crossword puzzles

* Riddles

* Drawings

* Recipes

* “Ungalakku Theriyuma?” (Interesting facts)

* Cooking videos (Parent consent required for publishing)

Please send all entries to: newsletter@valluvantamil.org

Last date for submission: 03/12/2026


County Credits Result!!!

If your kids took Tamil County credit exams please record them @myvalluvan.org. Please follow the steps provided in this document to record the credits.


FETNA – National‑level Kural Theni Competitions.

FETNA – National‑level Kural Theni Competitions.

Those who wish to participate in this competition, please click here to view the details.


Kural for the week

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. (351)

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real.