முக்கியமான தகவல்கள்!!!


வள்ளுவன் தமிழ் மையம் – கட்டுரைப்போட்டி மார்ச் 1, 2025

வள்ளுவன் தமிழ் மையம் – கட்டுரைப்போட்டி 2024-25

நிலை 6, 7 & 8 மாணவர்கள் பங்கு பெரும் போட்டி.

நாள்: மார்ச் 1@ Rocky Run Middle School வகுப்பறை .
காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை
மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

போட்டி விதிமுறைகள் மற்றும் விவரங்களைக் காண
இங்கே சொடுக்கவும்


வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – தமிழ்த் தேனீ போட்டி – மார்ச் 22, 2025

வள்ளுவன் தமிழ் மையம் (VTA) – தமிழ்த் தேனீ போட்டி மார்ச் 22ஆம் தேதி அவரவர் வகுப்பில் நடைபெறும். இறுதி போட்டி மார்ச் 29ஆம் தேதி நடைபெறும்.

தமிழ்த் தேனீ வார்த்தை பட்டியலை பார்க்க
இங்கே சொடுக்கவும்


County Credit முடிவுகளைப் பதிவு செய்ய!!!

உங்கள் மாணவர்களின் County Credit தேர்வுகளின் முடிவுகளை என் வள்ளுவனில் பதிவு செய்யவும். பதிவு செய்யும் முறையை இங்கு காணலாம்


தமிழ் இணையக் கல்விக்கழகம் – Tamil Virtual Academy (TVA)

தமிழ் இணையக் கல்விக்கழகம் – Tamil Virtual Academy (TVA) – தேர்வுக்கான பதிவு தொடங்கி விட்டது, உங்கள் வகுப்பு ஆசிரியர் பதிவு செய்யும் விவரங்களை வகுப்பில் விவரிப்பார்.

பதிவு செய்ய கடைசி நாள் மார்ச் 15, 2025.


FETNA – தேசிய அளவிலான குறள் தேனீப் போட்டிகள்

FETNA – தேசிய அளவிலான குறள் தேனீப் போட்டிகள்

இந்த போட்டியில் பங்குபெற விரும்புவோர், விவரங்களைக் காண இங்கே சொடுக்கவும்.

பதிவு செய்ய இறுதி நாள்: மார்ச் 1, 2025


கோலப்பலகை

சென்ற ஆண்டு விழாவில் குழந்தைகள் வரைந்து வைக்கப்பட்ட கோலப்பலகை மார்ச் 1ஆம் தேதி பள்ளியில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


வகுப்புகள் – பெப்ரவரி 22, 2025

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள்:

மார்ச் 1

மார்ச் 8

பள்ளியின் நாட்காட்டி


வாரம் ஒரு குறள்

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி. (542)

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Valluvan Tamil Academy – Essay Competition March 1, 2025

Nilai 6, 7 & 8 all students are eligible to attend this competition.

March 1, 2025 @ Rocky Run Middle School Classroom

Morning session : 10:30am – 12:30pm
Afternoon session : 1:30pm – 3:30pm

To see competition guidelines and other instructions, please click here.


Valluvan Tamil Academy (VTA) – Tamil Bee Competition.

Valluvan Tamil Bee competition will be held on March 22nd in your classroom. The finals will be conducted on March 29th.

Please find the word list here.


County Credits!!!

If your kids took Tamil County credit exams please record them @myvalluvan. Please follow the steps provided in this document to record the credits.


Tamil Virtual Academy (TVA)

Tamil Virtual Academy (TVA) Registration are open now. Your class teacher will give the instructions to register for respective classes.

Last date for registration is March 15, 2025


FETNA – Kural Theni Competition

FETNA Kural theni competition registration are open now. Interest people please see the below link for more information and the last date for registration is March 1.
Click here

Last date for registration is March 1, 2025


Kolam Board distribution

Kolam board displayed last year annual day will be distributed to the kids on March 1. Please collect them in the school front desk.


Weekly class – February 22, 2025 – Rocky Run Middle School

Morning sessions: 10:30 – 12:30
Afternoon sessions: 1:30 – 3:30

Next few school days:

March 1

March 8

School Calendar


Kural for the week

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி. (542)

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.