முக்கியமான தகவல்கள்!!!

பிப்ரவரி 24 , தமிழ் கண்காட்சி  அவரவர் வகுப்புகளிலேயே நடைபெறும். மேலும் விவரங்கள் பெற்றோர் ஒருங்கிணைப்பாளர்களிடம் பகிரப்படும்!!!


கலை மற்றும் கலாச்சார தினம்!!!

ஆத்திசூடி,திருக்குறள் தேனீ , பேச்சுப் போட்டி, மற்றும் பட்டிமன்றத்தில் பங்கு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். அவர்களை தயார் செய்த பெற்றோர்களுக்கும் நன்றி.


தமிழ்த் தேனீ போட்டி!!!

மார்ச் 16ம் தேதி,   தமிழ்த் தேனீ போட்டி  அவரவர் வகுப்புகளிலேயே நடைபெறும்.  இப்போட்டியில் பங்கு பெற பதிவு செய்யத் தேவை இல்லை

போட்டிநாள்நேரம்
தமிழ்த் தேனீமார்ச் 16போட்டி விதிகள்  மற்றும் வார்த்தை பட்டியல்

பாடப் புத்தகங்களின் பின்னூட்டம்!!!

பாடப் புத்தகங்கள் குறித்து பெற்றோர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. புத்தகங்களின் நிறை குறைகளை இந்த இணைப்பை சொடுக்கி பகிர்ந்து கொள்ளவும்


வகுப்புகள் – பிப்ரவரி 24, 2023

பள்ளி நாட்கள் : மார்ச் 2, 9,16

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


வாரம் ஒரு குறள்

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. (76) 

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

February 24th Tamil fair display will happen in the respective class rooms. All details will be communicated to the parent coordinators.


Cultural Day!!!

Congratulations to all kids who participated in Thirukural Theni, Athichudi, Speech and Debate. Special thanks to all parents who prepared their kids to participate in these events.


Tamil Bee Competition !!!

Tamil bee will be conducted on March 16th  in the classrooms during regular school hours. No Registration is required for participation.

CompetitionDateTime
Tamil beeMarch 16Guideline and Words list

Weekly classes – 24th Feb 2024

Upcoming school days: March 2,9,16

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Kural for the week

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. (76) 

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.