முக்கியமான தகவல்கள்!!!

கட்டுரைப்போட்டியில் பங்கு பெறுபவர்கள் 11:30-12 க்குள் பள்ளியில் இருக்க வேண்டும். போட்டி 12 மணிக்குத் துவங்கும்.

இசைப்போட்டியில் பங்கு பெறுபவர்கள் 12 -1:30க்குள் பள்ளியில் இருக்க வேண்டும். போட்டி 1:30 மணிக்குத் துவங்கும்


போட்டிகள்!!!

நிலை 5 மற்றும் அதற்கு மேல் உள்ள வகுப்பு மாணவர்கள் கட்டுரைப் போட்டியில் கட்டாயம் பங்கு பெற வேண்டும்!

விளம்பரவேளை, கட்டுரைப் போட்டி விரைந்து பதிவு செய்யவும். இனி வரும் நிகழ்ச்சிகளின் பட்டியலை காணவும். மேலும் விபரங்கள் இங்கு .

.

போட்டிகள்நாள்நேரம்பதிவு செய்ய கடைசி நாள்
கட்டுரைபிப்ரவரி 25 , 202312:00 மணி முதல் 1:00  மணி வரைபிப்ரவரி 24
இசைபிப்ரவரி 25 , 20231.30 மணி முதல் 6.30 மணி வரை
விளம்பர வேளைமார்ச் 4, 202303:00 மணி முதல் 06:00 மணி வரைபிப்ரவரி 24
ஆத்திசூடிமார்ச் 25, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்
திருக்குறள் தேனீமார்ச் 25, 2023வகுப்பு நேரத்தில்  நடைபெறும்
தமிழ்த் தேனீஏப்ரல் 15, 202310:30 மணி முதல் 4:30 மணி  வரை

இலக்கிய முற்றம் (வாங்க  பழகலாம்)!!!

நாள்: மார்ச் 10, 2023 வெள்ளிக்கிழமை மாலை 7:00 PM  முதல் 8:30 PM  மணி வரை

தலைப்பு: சங்க இலக்கியத்தில் பெண்புலவர்கள்

உரையாற்றுபவர் : மாலினி கல்யாணி மெட்ராஸ்  

இடம்: Meeting Room A – in Brambleton Library

22850 Brambleton Plaza, Brambleton, VA 20148 கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இந்த படிவத்தை நிரப்பவும்

வகுப்புகள் – பிப்ரவரி 25, 2023

மார்ச் 18ம்தேதி இணையவழி வகுப்பு

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

மார்ச் 4, 11,18,25

பள்ளியின் நாள்காட்டியை காண இங்கு சொடுக்கவும்.


பாடப் புத்தகங்களின் பின்னூட்டம்!!!

பாடப் புத்தகங்கள் குறித்து பெற்றோர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. புத்தகங்களின் நிறை குறைகளை இந்த இணைப்பை சொடுக்கி பகிர்ந்து கொள்ளவும்.


வாரம் ஒரு குறள்

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
(248)

பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!

Essay competition participants be there at school between 11:30-12pm. Competition will start at 12pm sharp.

Music competition participant be there at school between 12 – 1:30 pm. Competition will start at 1:30 pm sharp.


Competitions!!!

Essay competition is mandatory for Nilai  5 and above grade students.

Please register your kids soon for the competitions. Check here to see cultural events information.

EventDayTimingLast day to register
EssayFebruary 25, 2023 12:00 to 1:00 pmFeb 24
MusicFebruary 25, 20231.30 PM to 6.30 PM
AdzapMarch 4, 202303:00 to 06:00 pmFeb 24
AthichudiMarch 25, 2023During class hours
Thirukural TheniMarch 25, 2023During class hours
Tamil Bee April 15, 202310:30 to 4:30 pm

Literature Club!!!

Day: Mar 10th , 7:00pm-8:30pm on Friday Evening

Topic: Female Poets in Sangam literature

Speaker: Malini Kalyani Madras

Location: Meeting Room A – in Brambleton Library

22850 Brambleton Plaza, Brambleton, VA 20148

If you are interested in attending this session please RSVP here


Weekly classes – 25th Feb  2023

Mar 18th Online School

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

March 4, 11,18,25

Check here for School Calendar


Book Feedback!!!

We are looking for your valuable feedback about the text books. Please share both positive and negative feedback on the books here.


Kural for the week

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
(248)

பொருள் இல்லாதவர் ஒரு காலத்தில் வளம் பெற்று விளங்குவர், அருள் இல்லாதவர் வாழ்க்கையின் பயம் அற்றவரே அவர் ஒரு காலத்திலும் சிறந்து விளங்குதல் இல்லை.

Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change.