Thirukkural /Athichudi & Tamil Bee Competitions!!!

Art Competition Results are updated in our website. Congrats winners!!!.

Thirukkural and Athichudi competitions: March 12. Last day to register Feb 28. Please check here for more information.

Tamil Bee: First round of Tamil bee will be conducted for all students at their class level on March 26th. We will publish the words list soon for the students to prepare.


VTA YEAR BOOK 2022!!!

Students contributions are invited for Year book. Please send stories, articles or drawings that exhibit greatness of Tamil and its culture. You could also send write ups describing your journey with VTA. Last day to send your articles is March 11, 2022.

We need Volunteers to help us in coordination efforts and editing of the Year book. If you are interested to be part of the yearbook team, please send us email to HELP.


Next class is on –  26th Feb 2022

Nilai 7 will start in person classes from 5th Mar 2022.

Nilai 6 will start in person classes from 2nd Apr 2022.

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30


FETNA Tamil Bee!!!

Our Students participated and won several prizes in Tamil Bee conducted by FETNA in 2021. Congratulations winners. More details can be found here.


Tamil Sangam Events!!!

Greater Washington Tamil sangam is conducting Thirukkural Essay writing competition for High school students this year. Please encourage your students to participate in this competition. For more details check this webpage.


Kural for the week

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
(727)

அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.

The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.


திருக்குறள்/ஆத்திச்சூடி மற்றும் தமிழ்த்தேனீ போட்டிகள் !!!

சித்திரம்/கோலம் போட்டி முடிவுகளை இங்கே பார்க்கலாம்.
ஆத்திச்சுடி/திருக்குறள் போட்டி: மார்ச் 12.  பதிவு செய்ய கடைசி நாள் பிப்ரவரி 28. மேலும் விவரங்களுக்கு வலைப்பக்கத்தை காணவும். தமிழ்த்தேனீ : அனைத்து மாணவர்களுக்கும் அவர்கள் வகுப்பு அளவில் தமிழ்த்தேனீ முதல் சுற்று மார்ச் 26ம் தேதி நடைபெறும். விரைவில் அவர்களுக்கான வார்த்தைப் பட்டியல் வெளியிடப்படும்.


பள்ளியின் ஆண்டு மலர்!!!

பள்ளியின் ஆண்டு மலருக்கு மாணவர்களின் படைப்புகள் வரவேற்கப்படுகின்றது. தமிழின் சிறப்பை வெளிப்படுத்தும் கதை, கட்டுரைகள், ஓவியங்கள் மற்றும் தமிழ்பள்ளியில் உங்கள் அனுபவப் பதிவுகளை உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்கள் படைப்புகளை அனுப்ப கடைசி நாள் மார்ச் 11,2022.

பள்ளியின் ஆண்டு மலரை தொகுப்பதற்கு தன்னார்வலர்கள் தேவை. விருப்பமுள்ளவர்கள் உதவிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்


அடுத்த வாராந்திர வகுப்பு – 02/26/2022

நிலை 7 மாணவா்களுக்கு மார்ச் 5 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும்.

நிலை 6 மாணவா்களுக்கு ஏப்ரல் 2 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும்.

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை


FETNA தமிழ்த்தேனீ!!!

நம் பள்ளியின் மாணவச் செல்வங்கள் FETNA நடத்திய 2021ல் தமிழ்த்தேனீ போட்டியில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார்கள். அவர்களுக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களை இங்கு காணலாம்.


வாஷிங்டன் தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சிகள்!!!

வாஷிங்டன் தமிழ்ச்சங்கம்  உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் கட்டுரைப்போட்டி நடத்துகிறது. மேலும் விபரங்களுக்கு இந்த தளத்தைப் பார்க்கவும்.


வாரம் ஒரு குறள்

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
(727)

அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.