முக்கியமான தகவல்கள்!!!


தமிழ்த் தேனீ போட்டி!!!

மார்ச் 16ம் தேதி,   தமிழ்த் தேனீ போட்டி  அவரவர் வகுப்புகளிலேயே நடைபெறும்.  இப்போட்டியில் பங்கு பெற பதிவு செய்யத் தேவை இல்லை

போட்டிநாள்நேரம்
தமிழ்த் தேனீமார்ச் 16போட்டி விதிகள்  மற்றும் வார்த்தை பட்டியல்

கட்டுரைப் போட்டி!!!

கட்டுரைப் போட்டி ஏப்ரல் 6ம் தேதி நிலை 6,7,8 மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கு அவரவர் வகுப்புகளிலேயே நடைபெறும். விதிமுறைகளை விரைவில் இங்கே காணலாம். இப்போட்டியில் பங்கு பெற பதிவு செய்யத் தேவை இல்லை.


பாடப் புத்தகங்களின் பின்னூட்டம்!!!

பாடப் புத்தகங்கள் குறித்து பெற்றோர்களின் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. புத்தகங்களின் நிறை குறைகளை இந்த இணைப்பை சொடுக்கி பகிர்ந்து கொள்ளவும்


வகுப்புகள் – மார்ச் 02, 2023

பள்ளி நாட்கள் : மார்ச் 9,16, 23

காலை வகுப்புகள்: 10:30 – 12:30 வரை

மதிய வகுப்புகள்: 1:30 – 3:30 வரை

இனி வரும் பள்ளி நாட்கள் மற்றும் முக்கியமான நிகழ்வுகளின் நாட்களைக் காண இங்குச் சொடுக்கவும்


வாரம் ஒரு குறள்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். (191) 

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

 தமிழில் பேசுவோம்! தமிழை வளர்ப்போம்!


Important Information!!!


Tamil Bee Competition !!!

Tamil bee will be conducted on March 16th  in the classrooms during regular school hours. No Registration is required for participation.

CompetitionDateTime
Tamil beeMarch 16Guideline and Words list

Essay Competition!!!

April 6th Essay competition will be conducted for Nilai 6,7,8 and Melnilai students in their classrooms. No Registration is required for participation. Soon Guidelines will be posted here.


Weekly classes – 2nd Mar 2024

Upcoming school days: March 9,16,23

Morning sessions: 10:30 – 12:30

Afternoon sessions: 1:30 – 3:30

To see the upcoming school days and important school events click here.


Kural for the week

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். (191) 

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

He who to the disgust of many speaks useless things will be despised by all.